Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news  வாலாந்தரவையில் சேதமடைந்த அம்மன் ... மாரியம்மன் கோவிலில் நிலா பிள்ளைக்கு சோறு மாற்றும் திருவிழா மாரியம்மன் கோவிலில் நிலா பிள்ளைக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாசி மக திருவிழாவையொட்டி தேர் நிலைகளுக்கு சிறப்பு பூஜை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மாசி மக திருவிழாவையொட்டி தேர் நிலைகளுக்கு சிறப்பு பூஜை

பதிவு செய்த நாள்

04 பிப்
2026
03:02

சேந்தமங்கலம்; சேந்தமங்கலத்தில், மாசி மக தேரோட்டம் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. அதை முன்னிட்டு, பெருமாள் கோவில் உட்பிரகாரத்தில் உள்ள ஸ்ரீவிகன சேசனர் சுவாமிக்கு, நேற்று காலை சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இந்த பூஜையில்  சேந்தமங்கலம், பொட்டனம், மின்னாம்பள்ளி, செல்லப்பம்பட்டி ஊர்களை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். தொடர்ந்து, பெருமாள் கோவில் திடலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள, 2 தேர்களான வரதராஜ பெருமாள், சோமேஸ்வரர் தேர் நிலைகளுக்கு, கோவில் பட்டாச்சாரியார் சவுந்தரராஜன் பூஜை செய்தார். பூஜை முடிந்ததும், 2 தேர் நிலைகளிலும் முகூர்த்தகால் நடப்பட்டது. தொடர்ந்து பெருமாள் மற்றும் சோமேஷ்வரர் சுவாமிகளுக்கு திருமண நிகழ்ச்சி நடைபெறும் கேளிக்கை மண்டபத்தில், முகூர்த்த கால் நடப்பட்டது. கோவில் நிர்வாக அதிகாரி, மேற்பார்வையாளர் குமரேசன், முருகவேல், கேபிள் மாதேஸ்வரன், மூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவில் மூன்றாம் நாளான இன்று ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு பிரமிடு வடிவில் வைக்கப்பட்டுள்ள சக்தி கொலுவை ... மேலும்
 
temple news
ஆந்திரா: விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோவிலில் தமிழக முதல்வர் விஜய் வழிபாடு இன்று வழிபாடு செய்தார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 
temple news
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar