Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி கோயிலுக்கு மாட்டு வண்டியில் ... சிதம்பரம் இளமையாக்கினார் கோவிலில் திருத்தல வரலாற்று உற்சவம் சிதம்பரம் இளமையாக்கினார் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
16 அடி‌ உயர பிரத்தியங்கிரா தேவி கோவிலில் ஆண்டு விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
16 அடி‌ உயர பிரத்தியங்கிரா தேவி கோவிலில் ஆண்டு விழா

பதிவு செய்த நாள்

10 பிப்
2026
10:02

பல்லடம்; பல்லடம் அருகே, பிரத்தியங்கிரா தேவி கோவில் ஆண்டு விழா விமரிசையாக நடந்தது.


பல்லடத்தை அடுத்த, வெங்கிட்டாபுரத்தில், அதர்வண பத்ரகாளி பீடம் உள்ளது. இங்கு, 16 அடி‌ உயரத்தில், பிரத்தியங்கிரா தேவி மூலவராக அருள் பாலிக்கிறார். இக்கோவில், 13ம் ஆண்டு விழா பிப்., 7 அன்று துவங்கியது. காலை, 8.00 மணி முதல் வேத பாராயணம், விக்னேஸ்வர பூஜை, கலச பூஜை, நவகிரக ஹோமம், உள்ளிட்டவை நடந்தன. தொடர்ந்து, லலிதா சகஸ்ரநாம அர்ச்சனை, பிரத்தியங்கரா நவாவர்ண பூஜை, பரிவார தெய்வ ஹோமங்கள் ஆகியவை நடந்தன. நேற்று முன்தினம் காலை, 8.00 மணிக்கு, ஸ்ரீ சண்டிகா தேவி ஆபரண பூஜை, மங்கல மகா சண்டி ஹோமம் ஆகியவற்றைத் தொடர்ந்து, மாலை, 6.00 மணிக்கு, பிரத்தியங்கரா நவசகஸ்ர ஆவர்த்தி மூல மந்திர ஹோமம் மற்றும் நிகம்பல யாகம் ஆகியவை நடந்தன. வாத்தியங்கள் முழங்க பால்குடம் மற்றும் பூச்சட்டி ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து, மூலவருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடந்தன. இதனையடுத்து, சிறப்பு தங்க கவச அலங்காரத்தில் பிரத்தியங்கிரா தேவி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ‌

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சென்னை, மணலி புதுநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அய்யா வைகுண்ட தர்மபதியில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் அக்.,9ல் மலை மேல் குமாரருக்கு (சுப்பிரமணிய சுவாமிக்கு) வேல் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப்டம்பர் 17ம் தேதி நடந்த நிலையில், இன்றுடன் மண்டல ... மேலும்
 
temple news
ஆறுபடை வீடுகளில் ஆறாவதாக விளங்கும் சோலைமலை முருகப்பெருமானின் வேல்வழிபாடு செய்யப்பட்ட தலமாக ... மேலும்
 
temple news
பிளைதுபாய் விமானி கேப்டன் ஸ்மித் மச்சாருடன் பிரதமர் மோடி பேசிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar