Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உடுமலை மாரியம்மன் கோவில் ... கவ்டால் முனீஸ்வரர் கோவில் விழா திரளான பக்தர்கள் பங்கேற்பு கவ்டால் முனீஸ்வரர் கோவில் விழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெரம்பூர் அக்னீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்; திரளான பக்தர்கள் தரிசனம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பெரம்பூர் அக்னீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்; திரளான பக்தர்கள் தரிசனம்

பதிவு செய்த நாள்

11 பிப்
2026
01:02

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பெரம்பூர் கிராமத்தில் பழமை வாய்ந்த திரிபுரசுந்தரி அம்பாள் சமேத அக்னீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த  கோவில் 1999 ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதையடுத்து,  27 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிட்டு, பழமை மாறாமல் திருப்பணிகள் தொடங்கி நிறைவு பெற்ற நிலையில் இன்று கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, கோவில்களின் முன்பு யாகசாலை அமைக்கப்பட்டு, கடந்த 9ம் தேதி முதல்கால யாகசாலை பூஜை தொடங்கின. இன்று நான்காம் கால யாகசாலை பூஜை நிறைவுற்று பூர்ணாஹுதி செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து மங்கள வாத்தியங்கள் முழங்க,  யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டு கோவில்களை சுற்றி வலம் வந்து விமானத்தை அடைந்தன. அங்கு  சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.  இதனை அடுத்து மூலவருக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புரட்டாசியில் தேவியை கலைமகள், அலைமகள், மலைமகள் என்னும் மூன்று அம்சங்களில் வழிபடுகிறோம். இராமன் ... மேலும்
 
temple news
குளித்தலை: தோகைமலையில், பழமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், நீதிமன்ற உத்தரவால், பழைய முருகன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 80 சதவீத திருப்பணிகள் நிறைவடைந்துள்ள ... மேலும்
 
temple news
புதுச்சேரி: தர்ம சம்ரக்ஷண சமிதி சார்பில், சாரதா நவராத்தி விழாவின் இரண்டாம் நாள் நிகழ்ச்சி நேற்று ... மேலும்
 
temple news
ஆர்.எஸ்.புரம்: ஆர்.எஸ்.புரம் காமாட்சி அம்பாள் கோயிலில் நேற்று காலை அம்பாளுக்கு அபிஷேகம், தேவி மஹாத்மிய ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar