Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில் ... கால பைரவர் கோவில்களில் வளர்பிறை அஷ்டமி பூஜை கால பைரவர் கோவில்களில் வளர்பிறை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி கோவிலில் பங்குனி உத்திர கொடியேற்றம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி கோவிலில் பங்குனி உத்திர கொடியேற்றம்

பதிவு செய்த நாள்

28 மார்
2026
07:03

பல்லடம்; பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி கோவிலில், கொடியேற்று விழா நேற்று நடந்தது. ஏப்., 1 அன்று, முருகப்பெருமானுக்கு உகந்த பங்குனி உத்திர திருவிழா கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு, பல்லடத்தை அடுத்த, மாதப்பூர் முத்துக்குமார் சுவாமி கோவிலில், நேற்று கொடியேற்று விழா நடந்தது. முன்னதாக, காலை, 5.00 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. தொடர்ந்து, விநாயகர், நவகிரக வேள்வி வழிபாடுகளும், இதனையடுத்து, உதிக்கப்பட்ட தீர்த்த கலசங்களால் முருகப்பெருமான் மற்றும் கொடி மரத்துக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. காலை, 8.00 மணிக்கு கொடியேற்று விழாவும், இதனைத் தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் முத்துக்குமார சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் விழாக் குழு சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், புரட்டாசி மாத கிருத்திகை விழாவில், பல்லாயிரக்கணக்கில் திரண்ட ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புரட்டாசி மாத கார்த்திகை பூஜையில் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
சென்னை: தமிழகத்தில் உள்ள பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்களின், ஆகம அடையாளத்தையே சிதைக்கும் ... மேலும்
 
temple news
மதுரை: சோழவந்தான் அருகே மேலக்கால் காளியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழாவில் பால்குடம், பறவை காவடி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar