Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவள்ளூர் ஹிந்து அறநிலைய துறை ...  உத்தரகோசமங்கை வராகி அம்மன் கோயிலில் வளர்பிறை பஞ்சமி பூஜை உத்தரகோசமங்கை வராகி அம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சென்ன கேசவ பெருமாள் கோயிலில் பங்குனி கொடியேற்றம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சென்ன கேசவ பெருமாள் கோயிலில் பங்குனி கொடியேற்றம்

பதிவு செய்த நாள்

25 மார்
2026
12:03

காரியாபட்டி: மல்லாங்கிணரில் சென்ன கேசவ பெருமாள் கோயில் பங்குனி பிரம்மோற்ஸவம் கொடியேற்றத்துடன் துவங்கியது.


இதையொட்டி நேற்று காலை அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் கொடி வைக்கப்பட்டு, முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, மேளதாளம் முழங்க கொடியேற்றி, தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 11 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் காலை, மாலை வேளைகளில் அன்ன வாகனம், சிம்ம வாகனம், அனுமந்த வாகனம், குதிரை வாகனம், சேஷவாகனம் புறப்பாடுகள் நடக்கிறது. காசி யாத்திரை, மகா ரத உற்ஸவம், கள்ளழகர் அலங்காரம், மோகினி அவதாரம் சிறப்பாக நடைபெறும். திருக்கல்யாண உற்ஸவம், தீர்த்த வாரி, புஷ்ப பல்லக்கு நடைபெறும்.


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருநள்ளாறு: காரைக்கால் திருநள்ளாறு கோவிலில் புரட்டாசி சனியை முன்னிட்டு இன்று ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை ... மேலும்
 
temple news
காரைக்கால்: காரைக்கால் நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் புரட்டாசி முன்னிட்டு இன்று முத்தங்கி சிறப்பு ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் சனி கிழமையை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar