Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பகவதி அம்மன் கோவில் திருவிழா; திரளான ... திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் ஏகதின பிரம்மோற்சவ விழா திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவொற்றியூர் கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் ராம நவமி உத்சவம்; சுவாமி தேரில் உலா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருவொற்றியூர் கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் ராம நவமி உத்சவம்; சுவாமி தேரில் உலா

பதிவு செய்த நாள்

26 மார்
2026
02:03

திருவொற்றியூர்: ராம நவமி உத்சவ பெருவிழாவில் நேற்று, தேரோட்டம் விமரிசையாக நடந்தது.


திருவொற்றியூர், காலடிப்பேட்டை, கல்யாண வரதராஜ பெருமாள் கோவில், 400 ஆண்டுகள் பழமையானது. ஆங்கிலேயர் காலத்தில் கட்டியெழுப்பப்பட்ட இக்கோவிலில், பங்குனி மாதம் தோறும், ராம நவமி உத்சவம் வெகு விமரிசையாக நடத்தப்படும். அதன்படி, 19ல் ராம நவமி உத்சவம் துவங்கியது. இதன் முக்கிய நிகழ்வான தேரோட்டம், நேற்று இரவு நடந்தது. அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில், சீதாதேவி – லட்சுமணனுடன், ராம பிரான் எழுந்தருளினார். பின், நையாண்டி மேளம், பேண்ட் வாத்தியங்கள் இசையில், ஒய்யாலி நடனமாடி, சுவாமி தேரில் எழுந்தருளினார். மஹா தீபாரதனை காண்பிக்கப்பட்டு, தேரோட்டம் துவங்கியது. கூடியிருந்த ஏராளமான பக்தர்கள், ‘கோவிந்தா – கோபால ராமா’ என விண்ணதிர முழங்கியபடி, வடம் பிடித்து தேர் இழுத்தனர். சன்னிதி தெரு, தெற்கு மாடவீதி, மேற்கு மாடவீதி, வடக்கு மாடவீதிகளை சுற்றி, நிலையை அடைந்தது. தேரில் எழுந்தருளிய ராமபிரானை வரவேற்கும்விதமாக, சிறுவர் – சிறுமியர் சிலம்பம், கோலாட்டம் உள்ளிட்ட கலைகளை நிகழ்த்தினர். ராம நவமி திருக்கல்யாண வைபவம், ராமர் பட்டாபிஷேகம், இன்று நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
விஷசஸ்திரஹத பிதுர் மகாளயம் என்பது துர்மரணம் அடைந்தவருக்கு தர்ப்பணம் செய்ய சிறந்த நாளாகும். இயற்கை ... மேலும்
 
temple news
பாலக்காடு: சிருங்கேரி சாரதா பீட சாரதாம்பாள் கோவிலில் நவராத்திரி திருவிழா தொடங்குகிறது. பாலக்காடு - ... மேலும்
 
temple news
புதுச்சேரி: உழவர்கரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், பிரதோஷத்தையொட்டி பாசுபதாஸ்திர ஜெப ஹோமம் ... மேலும்
 
temple news
உங்கள் ராசி என்ன? மேஷம் முதல் மீனம் வரை தொழில், குடும்பம், பொருளாதாரம், உடல்நலம் எப்படி இருக்கும். இந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar