Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பண்ருட்டி சோமநாத சுவாமி கோவில் ... கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் கோயில் பங்குனி திருவிழா துவக்கம் கொல்லங்குடி வெட்டுடையார் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சி ஏகாம்பரநாதர் கோவிலில் நாளை வெள்ளி தேரோட்டம்
எழுத்தின் அளவு:
காஞ்சி ஏகாம்பரநாதர் கோவிலில் நாளை வெள்ளி தேரோட்டம்

பதிவு செய்த நாள்

26 மார்
2026
03:03

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர பெருவிழாவில், ஆறாவது நாள் உத்சவமான நாளை, 75வது ஆண்டு வெள்ளி தேரோட்டம் விமரிசையாக நடக்கிறது.


காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர பெருவிழாவின் ஆறாம் நாள், 3 2 அடி உயரம் கொண்ட வெள்ளி தேர் உத்சவம், 1950வது ஆண்டு முதல், தொண்டை மண்டல ஆதி சைவ வேளாளர் சங்கம் சார்பில், தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டு நடக்கும் வெள்ளி தேர் உத்சவம், 75வது ஆண்டு, பவள விழாவாக கொண்டாடப்படுகிறது. உத்சவத்தையொட்டி, நாளை காலை சங்க சமுதாய கூடத்திலிருந்து, அபிஷேக பொருட்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, ஏகாம்பரநாதருக்கு அபிஷேக வைபவம் நடைபெறுகிறது. காஞ்சிபுரம் நான்கு ராஜ வீதிகளில், இரவில் வெள்ளி தேர் பவனி வந்து, கச்சபேஸ்வரர் கோவில் முன், வாண வேடிக்கை மிக விமரிசை யாக நடைபெற உள்ளது. பவள விழா வெள்ளி தேரோட்டத்திற்கான ஏற்பாடுகளை, சங்க தலைவர் டாக்டர் தில்லை பாஸ்கர் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை, வடபழனி, முருகன் கோவிலில் பங்குனி உத்திர லட்சார்ச்சனை தெப்பத் திருவிழா இன்று துவங்கியது. ... மேலும்
 
temple news
திருவாரூர்: உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம் துவங்கியது.  ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மாடவீதிகளில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. நமச்சிவாய ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி. நகர் ஸ்ரீசக்கர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர பெருவிழாவில், நேற்று முன்தினம் இரவு, 75வது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar