Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் ... வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புவனகிரியில் வள்ளலார் கோவில் பூர்வாங்க பணி துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
புவனகிரியில் வள்ளலார் கோவில் பூர்வாங்க பணி துவக்கம்

பதிவு செய்த நாள்

30 மார்
2026
04:03

புவனகிரி: புவனகிரியில் வள்ளலார் கோவில் சகல வசதிகளுடன், புதிதாக கட்டுவதற்கு  பூமி பூஜை நடத்திய நிலையில் பூர்வாங்க பணிகளை துவக்கினர். புவனகிரியில் குருவருளோடு தயா நிலையம் இயங்கி வருகிறது. இங்கு அனைத்து வசதிகளுடன் புதிய கட்டிடம் கட்டுவதற்கு, கடந்த பிப்ரவரி மாதம் அருட்பெருஞ்ஜோதி இடமாற்றம் செய்து பழைய கட்டடத்தை இடித்து அகற்றினர். அதன் பின் பூமி பூஜை நடந்தது. தற்போது, பூர்வாங்கப்பணிகள் துவங்கி உள்ளது. விழா குழுவினர்கள் டாக்டர் செந்தில்வேலன், வெள்ளியம்பலம் அறக்கட்டளை நிர்வாகி ரத்தினசுப்ரமணியன், தயா நிலைய துணைத்தலைவர் கிருஷ்ணசாமி, பழனிச்சாமி, சுந்தர வினாயகம், கணேசன், இளங்கோ உள்ளிட்ட குழுவினர்கள் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், புரட்டாசி மாத கிருத்திகை விழாவில், பல்லாயிரக்கணக்கில் திரண்ட ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புரட்டாசி மாத கார்த்திகை பூஜையில் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
சென்னை: தமிழகத்தில் உள்ள பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்களின், ஆகம அடையாளத்தையே சிதைக்கும் ... மேலும்
 
temple news
மதுரை: சோழவந்தான் அருகே மேலக்கால் காளியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழாவில் பால்குடம், பறவை காவடி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar