Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவாடானை பெருமாள் கோயிலில் ... ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வழிபாடு ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பிள்ளையார்பட்டியில் நாளை தமிழ்ப் புத்தாண்டு தீர்த்தவாரி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பிள்ளையார்பட்டியில் நாளை தமிழ்ப் புத்தாண்டு தீர்த்தவாரி

பதிவு செய்த நாள்

13 ஏப்
2026
06:04

திருப்புத்தூர்; தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் குளத்தில் நாளை காலை அஸ்திரத்தேவர், அங்குசத்தேவருக்கு தீர்த்தவாரி உற்ஸவம் நடைபெறும்.


நாளை அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு பூர்வாங்க பூஜைகள் நடந்து மூலவர் தங்கக் கவசத்தில் அருள்பாலிப்பார். உற்ஸவர் வெள்ளி மூஷிக வாகனத்தில் எழுந்தருளுகிறார். தொடர்ந்து பக்தர்கள் சாமி தரிசனம் துவங்கும். தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு நடைபெறும் தீர்த்தவாரிக்காக  சிவனின் பிரதிநிதியாக அஸ்திரத் தேவரும், விநாயகரின் பிரதிநிதியாக அங்குசத்தேவரும் கோயில் திருக்குளம் தெற்கு படித்துறையில் எழுந்தருளல் நடைபெறும். தொடர்ந்து கோயில் திருக்குளத்தில் காலை 10:30 மணிக்கு சிவாச்சார்யர்களால் சிறப்பு பூஜைகள் நடந்து, அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று தீர்த்தவாரி நிகழ்வு நடைபெறும். இரவு 7:00 மணிக்கு மூலவர் சன்னதி முன்பாக ராசிக்கட்டத்தின் கீழ் பராபவ ஆண்டிற்கான புதிய பஞ்சாங்கம் வாசித்தல் நடைபெறும். தொடர்ந்து சுவாமி உள்பிரகாரம் புறப்பாடு நடைபெறும். ஏற்பாட்டினை நடப்பு காரியக்காரர்கள் கோனாபட்டு ஏ.ஆர்.ராமசாமி செட்டியார், அரிமளம் என்.கண்ணன் செட்டியார் செய்கின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், புரட்டாசி மாத கிருத்திகை விழாவில், பல்லாயிரக்கணக்கில் திரண்ட ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புரட்டாசி மாத கார்த்திகை பூஜையில் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
சென்னை: தமிழகத்தில் உள்ள பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்களின், ஆகம அடையாளத்தையே சிதைக்கும் ... மேலும்
 
temple news
மதுரை: சோழவந்தான் அருகே மேலக்கால் காளியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழாவில் பால்குடம், பறவை காவடி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar