Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கெங்கையம்மன் கோவிலில் தீ மிதித்து ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நெல்லிக்குப்பம் செல்லியம்மன் கோவிலில் வராஹி அம்மனுக்கு நிகும்பலா யாகம்
எழுத்தின் அளவு:
நெல்லிக்குப்பம் செல்லியம்மன் கோவிலில் வராஹி அம்மனுக்கு நிகும்பலா யாகம்

பதிவு செய்த நாள்

06 மே
2026
05:05

நெல்லிக்குப்பம்:  செல்லியம்மன் கோவிலில் வராஹி அம்மனுக்கு நிகும்பலா யாகம் நடந்தது.


நெல்லிக்குப்பம், செல்லியம்மன் கோவிலில் சப்த கன்னிகள் அருள்பாலித்து வருகின்றனர். இங்கு வராஹி அம்மனுக்கு தனி சன்னதி உள்ளது. வராஹி அம்மனை தேய்பிறை பஞ்சமி நாளில் வணங்கினால், நினைத்த காரியங்கள் நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இந்நிலையில், அங்கு தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு, சிறப்பு யாகம் நடந்தது. அம்மனுக்கு நிகும்பலா யாகம் நடத்தி தீபாராதனை நடந்தது. வராஹி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கோவிலை வலம் வந்து அருள்பாலித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கம்பம்: கம்பம் கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கோலாகலமாக நடந்து வருகிறது. விடிய விடிய அக்னி ... மேலும்
 
temple news
திருப்பூர்: அக்னி நட்சத்திரம் நேற்று துவங்கியது; சிவாலயங்களில், லிங்க திருமேனியின் மீது தாராபாத்திரம் ... மேலும்
 
temple news
விழுப்புரம்: விழுப்புரம் வடபத்திரகாளி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழாயொட்டி, விளக்கு பூஜை ... மேலும்
 
temple news
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் ஆயிரங்கண் மாரியம்மன் கோயில் பங்குனி விழாவை முன்னிட்டு பெண்கள் ... மேலும்
 
temple news
திருவாடானை: திருவாடானை பிடாரி அம்மன், கல்லுார் முத்துமாரியம்மன் கோயில்களில் சித்திரை திருவிழாவை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar