Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குருவாயூர் கோவிலில் ... திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு மின்சாரப் பேருந்து நன்கொடை திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நீங்கள் பத்தாவது மனிதனா? பத்தாது என்னும் மனிதனா?
பகிர்க copied
எழுத்தின் அளவு:
நீங்கள் பத்தாவது மனிதனா? பத்தாது என்னும் மனிதனா?

பதிவு செய்த நாள்

16 மே
2026
01:05

ஒருமுறை கடவுள் காட்சியளித்து வரம் தரப் போவதாகச் சொன்னார். அங்கிருந்த பத்து பேரும் தங்களின் விருப்பத்தை ஒவ்வொருவராக தெரிவித்தனர். ‘‘பெரிய பிஸினசும், கை நிறைய பணமும் வேண்டும்’’  என்றான் முதல் மனிதன். இரண்டாம் மனிதன், ‘‘ அதிகாரம் மிக்க பதவியை அடைய வேண்டும்’’. மூன்றாம் மனிதன், ‘‘ நடிகராகி மக்கள் மத்தியில் புகழுடன் வாழ வேண்டும்’’. நான்காவதாக நின்ற பெண், ‘‘அழகியான என்னைக் கண்டு உலகம் மயங்க வேண்டும்’’  இப்படி அவர்களுக்கு வரம் அளித்தபடி வந்தார் கடவுள். ஆனால் கடைசி நபர் மட்டும் தயங்கியபடி, ‘‘கடவுளே! நிம்மதி,  மன நிறைவுடன் வாழ வேண்டும்’’ என்றான். அதைக் கேட்ட அனைவரும் சிரித்தபடி, ‘‘ விருப்பம் நிறைவேறினால் மனநிறைவு வந்து விடுமே?’’ எனக் கிண்டல் செய்தனர். அப்போது கடவுள், ‘‘வரம் பெற்றவர்கள் இங்கிருந்து கிளம்பலாம்’’ என சொல்லி விட்டு பத்தாம் நபரிடம், ‘‘நீ மட்டும் சற்று நேரம் காத்திரு. உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டியுள்ளது. சிறிது நேரம் கழித்து வருகிறேன்’’   என சொல்லி அங்கிருந்து  புறப்பட்டார். பத்தாம் நபருக்கு கடவுள் என்ன தரப் போகிறாரோ என வரம் பெற்றவர்கள் அறிய விரும்பினர். பத்தாம் நபர் மீது பொறாமை ஏற்படத் தொடங்கியது. வரத்தை மறந்து விட்டு மன நிம்மதியை இழந்தனர். ஆனால் பத்தாம் நபர் பொறுமையுடன் காத்திருந்தான். தன்னிடம் கடவுள் பேசப் போகிறார் என்ற எண்ணத்தால் மனம் நிறைவு ஏற்பட்டது. நீங்கள் தான் அந்த பத்தாவது மனிதனா? இல்லை பத்தாது (போதாது) என்னும் மனிதனா? எண்ணமே நம் வாழ்வைத் தீர்மானிக்கிறது. பேராசை ஒழிந்தால் நிம்மதி என்ற பொக்கிஷம் கிடைக்கும்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; காரமடை அருள்மிகு அரங்கநாத ஸ்வாமி கோவிலில் ஐப்பசி மாத கிருஷ்ண பட்ச ஏகாதசி முன்னிட்டு அதிகாலை ... மேலும்
 
temple news
பேரையூர்: மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா டி கல்லுப்பட்டி அருகே அம்மா பட்டியில் ஏழூர் முத்தாலம்மன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காமாட்சி அம்மன் கோவிலில், காமாட்சி அம்மனின் அவதார திருநாளை முன்னிட்டு புஷ்பாஞ்சலி சேவை ... மேலும்
 
temple news
திருவண்ணாமலையில், 14 கி.மீ., சுற்றளவு உள்ள, மலையையே சிவனாக நினைத்து பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். ... மேலும்
 
temple news
பாகூர்: கன்னியக்கோவில் பச்சைவாழியம்மன் கோவிலில் அமைக்கப்பட்டுள்ள கோசாலையை, செந்தில்குமார் எம்.எல்.ஏ., ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar