Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news  பொங்கு சனீஸ்வரருக்கு சிறப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சனி பகவான் ஜெயந்தி விழா; தீபம் ஏற்றி புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வழிபாடு
எழுத்தின் அளவு:
 சனி பகவான் ஜெயந்தி விழா;  தீபம் ஏற்றி புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வழிபாடு

பதிவு செய்த நாள்

16 மே
2026
11:05

 புதுச்சேரி: சனி பகவான் அவதார ஜெயந்தியையொட்டி, முதல்வர் ரங்கசாமி சாரம் சுப்ரமணியர் கோவிலில் உள்ள சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிப்பட்டார்.

வைகாசி மாதம், பரணி நட்சத்திரத்தில் சனி பகவான் அவதரித்தார். அதனையொட்டி, 30 ஆண்டுகளுக்கு பிறகு வைகாசி மாதம், பரணி நட்சத்திரம், அமாவாசை தினத்தில் சனிக்கிழமை நேற்று வந்ததால், சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.  அதனையொட்டி முதல்வர் ரங்கசாமி, நேற்று இரவு சாரம் சுப்ரமணியர் கோவில் தேவஸ்தானத்தில் உள்ள முத்து விநாயகருக்கு 2 நெய் விளக்கு, சுப்ரமணியருக்கு 6 நெய் விளக்கும், கோவிலில் வன்னி மரத்தின் கீழ் மேற்கு பார்த்த நிலையில், தனி சன்னதியில் உள்ள சனி பகவானுக்கு இரண்டு 2 பெரிய எள் விளக்குகள் ஏற்றி வணங்கினார். முன்னதாக சனி பகவானுக்கு கோவில் சிவாச்சார்யார்கள் சிவராமன், கார்த்திகேயன் ஆகியோர் அபிஷேகம் செய்தனர். நிகழ்ச்சியில், ஆலய நிர்வாகி பொன் நீலக்கண்டன், தணிகைவேல் குமார், பொன் சம்பத் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பெங்களூரு; மனித குலத்தை மாற்றியமைக்கும் ஒரு சக்தி குருஜி ஸ்ரீஸ்ரீரவிசங்கர் என்று சுவாமி சிதானந்த் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: வைகாசி அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான ... மேலும்
 
temple news
கடலுார்: பாடலீஸ்வரர் கோவில் வைகாசிப் பெருவிழாவை முன்னிட்டு எல்லை கட்டுதல் உற்சவம் நடந்தது. கடலுார், ... மேலும்
 
temple news
திருத்தணி; வைகாசி மாத கிருத்திகை விழாவை முன்னிட்டு திருத்தணி முருகன் கோவிலில் உற்சவர் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: தில்லை காளியம்மன் கோவில் தேரோட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.சிதம்பரம், தில்லை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar