Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news போஜசாலாவில் மகாவியஜய் மகோத்சவம் ... ஊத்துக்கோட்டை வீர ஆஞ்சநேயர் கோவிலில் தீமிதி திருவிழா: பக்தர்கள் நேர்த்திக்கடன் ஊத்துக்கோட்டை வீர ஆஞ்சநேயர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சுந்தரராஜ பெருமாள் கோவில் பிரம்மோத்சவ விழா; கருட வாகனத்தில் பெருமாள் உலா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சுந்தரராஜ பெருமாள் கோவில் பிரம்மோத்சவ விழா;  கருட வாகனத்தில் பெருமாள் உலா

பதிவு செய்த நாள்

19 மே
2026
03:05

ஆர்.கே.பேட்டை: ஆர்.கே.பேட்டை சுந்தரராஜ பெருமாள் கோவில் பிரம்மோத்சவத்தில் இன்று கருட வாகனத்தில் பெருமாள் வீதியுலா வந்தார்.


ஆர்.கே.பேட்டை பிராமணர் வீதியில் உள்ளது சுந்தராஜ பெருமாள் கோவில். இந்த கோவிலில் நடப்பு ஆண்டு பிரம்மோத்சவம் கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதை தொடர்ந்து அன்று மாலை 6:00 மணிக்கு உத்சவர் சுந்தரராஜ பெருமாள், ஹம்ச வாகனத்தில் வீதியுலா வந்தார். தொடர்ந்து தினசரி சிம்மம், சந்திர பிரபை, சூரிய பிரபை, அனுமந்த வாகனங்களில் எழுந்தருளிய சுவாமி, நேற்று கருட வாகனத்தில் எழுந்தருளினார். சிறப்பு மிக்க கருடசேவையில் பெருமாளை தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் மாடவீதியில் திரண்டனர். இதையடுத்து, தேர் திருவிழா, 21ம் தேதி நடைபெற உள்ளது. மாலை 5:00 மணிக்கு ஸ்தபன திருமஞ்சனம் நடைபெறும். 22ம் குதிரை வாகன உத்சவத்துடன் சுந்தரராஜ பெருமாள் கோவில் பிரம்மோத்சவம் நிறைவு பெறுகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருநள்ளாறு: காரைக்கால் திருநள்ளாறு கோவிலில் புரட்டாசி சனியை முன்னிட்டு இன்று ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை ... மேலும்
 
temple news
காரைக்கால்: காரைக்கால் நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் புரட்டாசி முன்னிட்டு இன்று முத்தங்கி சிறப்பு ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் சனி கிழமையை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar