Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காஞ்சி காமகோடி பீடாதிபதி ஆந்திரா, ... வழுதுார் அருளொளி விநாயகர் கோயில் பாலாலயம் வழுதுார் அருளொளி விநாயகர் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வைத்தியநாத சுவாமி கோயிலில் வைகாசி திருவிழா கொடியேற்றம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வைத்தியநாத சுவாமி கோயிலில் வைகாசி திருவிழா கொடியேற்றம்

பதிவு செய்த நாள்

22 மே
2026
07:05

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் மடவார்வளாகம் வைத்திய நாத சுவாமி கோயிலில் வைகாசி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.

நேற்று முன்தினம் இரவு ஏறு சக்கர விநாயகர் கோயிலில் இருந்து புனித மண் எடுத்தல் நடந்தது. நேற்று காலை 9:00 மணிக்கு மேல் கோயிலில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து ரகு பட்டர் கொடி பட்டம் ஏற்றினார். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோயில் அலுவலர்கள், பட்டர்கள் செய்திருந்தனர். இரவு 7:00 மணிக்கு மேல் வெட்டி வேர் சப்பர வீதியுலா நடந்தது.

இதனைத் தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினமும் காலை பல்லக்கு சேவை, இரவு வீதியுலா, கோயில் முன்பு ஆன்மிக சொற்பொழிவு நடக்கிறது.

மே 27 இரவு 7:00 மணிக்கு திருக்கல்யாணம், மே 29 காலை 8:00 மணிக்கு தேரோட்டம், மே 30 காலை 8:00 மணிக்கு வைகாசி விசாக சிறப்பு பூஜைகள் நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; காரமடை அருள்மிகு அரங்கநாத ஸ்வாமி கோவிலில் ஐப்பசி மாத கிருஷ்ண பட்ச ஏகாதசி முன்னிட்டு அதிகாலை ... மேலும்
 
temple news
பேரையூர்: மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா டி கல்லுப்பட்டி அருகே அம்மா பட்டியில் ஏழூர் முத்தாலம்மன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காமாட்சி அம்மன் கோவிலில், காமாட்சி அம்மனின் அவதார திருநாளை முன்னிட்டு புஷ்பாஞ்சலி சேவை ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் செம்பை சங்கீத உற்சவம் நாளை துவங்குகிறது.கேரள ... மேலும்
 
temple news
திருவண்ணாமலையில், 14 கி.மீ., சுற்றளவு உள்ள, மலையையே சிவனாக நினைத்து பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar