Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கருவடிக்குப்பம் சித்தானந்த சுவாமி ... மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் வைகாசி விழா கொடியேற்றத்துடன் துவக்கம் மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிதம்பரம் ஆத்மநாதர் கோவிலில் குரு நமச்சிவாயர் குருபூஜை விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
 சிதம்பரம் ஆத்மநாதர் கோவிலில் குரு நமச்சிவாயர் குருபூஜை விழா

பதிவு செய்த நாள்

23 மே
2026
05:05

சிதம்பரம்: ஆத்மநாதர் கோவிலில், குரு நமச்சிவாயர் குருபூஜை மற்றும் மாணிக்கவாசகர் மாத குருபூஜை விழா நடந்தது. 


கடலுார் மாவட்டம், சிதம்பரம் வேங்கான் தெருவில், திருபாற்கடல் மடத்தில் ஆத்மநாதர் கோவில் அமைந்துள்ளது. கோவில் வளாகத்தில் அமைந்துள்ள, குரு நமச்சிவாயர் கோவிலில், இன்று காலை சிவபூஜை வழிபாடுபு, சிறப்பு ேஹாமங்கள் நடைபெற்றன. மேலும், குரு நமச்சிவாயர், மாணிக்கவாசகர் மற்றும் யோகாம்பாள் சமேத ஆத்மநாதர் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, மகா தீபாராதனைகள் நடந்தன. இதில் சிவனடியார்கள் மற்றும் பக்தர்கள் பங்கேற்று, திருவாசகம் முற்றோதல் செய்து வழிபட்டனர். 

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி, எமனேஸ்வரம் பெருமாள் கோயில்களில் புரட்டாசி 4வது சனி வார விழா நடந்தது.பரமக்குடி ... மேலும்
 
temple news
பண்ருட்டி: சரநாராயண பெருமாள் கோவிலில் இன்று அமாவாசை முன்னிட்டு உற்சவர் திருக்கண்ணாடி அறையில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: பாதூர் ஸ்ரீ பிரத்யங்கரா தேவி அம்மன் கோவிலில் அமாவாசை நிகும்பலா யாகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar