Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அரசூரில் சித்திரை தேர் திருவிழா; ...  கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் ஆன்மிக சொற்பொழிவு கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பல்லடத்தில் சித்தர்கள் வழியில் வாழ்வியல் சிறப்பு பயிற்சி முகாம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பல்லடத்தில் சித்தர்கள் வழியில் வாழ்வியல் சிறப்பு பயிற்சி முகாம்

பதிவு செய்த நாள்

23 மே
2026
10:05

பல்லடம்: பல்லடத்தில், விதியை மாற்றுவோம் எனும், சித்தர்கள் வழியிலான வாழ்வியல் சிறப்பு பயிற்சி முகாம் நேற்று நடந்தது.


பொள்ளாச்சியை அடுத்த, ஆனைமலை ஸ்ரீசத்யேந்திர சித்தர் பீடத்தின் சார்பிலான பயிற்சி முகாம், பல்லடம் வனம் அமைப்பின் வனாலயம் அடிகளார் அரங்கில் நடந்தது. வனம் அமைப்பின் ‌ துணைச் செயலாளர் ஈஸ்வரமூர்த்தி தலைமை வகித்தார். முன்னதாக, சின் முத்திரை மூலம் தியான வழிபாடு நடந்தது. தொடர்ந்து, 18 சித்தர்களுக்கான சிறப்பு பூஜைகள் நடந்தன. இதனையடுத்து, சித்தர்களை வசியம் செய்யும் ரகசியம், மந்திரம் உருவாக்கம் மற்றும் உச்சாடன ரகசியம், தோல்விகளை முறியடிக்கும் ரகசியம், உடல், மன, உயிர் ஆற்றலை மேம்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து விளக்கப்பட்டது. தொடர்ந்து, பல்வேறு வாழ்வியல் குறித்த பயிற்சிகளும் வழங்கப்பட்டன. கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்ட பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்டவர்கள் இதில் பங்கேற்று பயனடைந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பீகார்: தாயின் உடல்நலம் குணமடைந்ததைத் தொடர்ந்து, சிவபெருமானுக்கு அளித்த நேர்த்திக்கடனை ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவில் ‘சக்தி’ கொலுவில் ஆறாம் நாளான இன்று, மீனாட்சி அம்மனுக்கு ஏகதின ... மேலும்
 
temple news
தென்காசி: தென்காசி மாவட்டம் குற்றாலம் குற்றாலநாதர் சுவாமி கோவிலில் ஐப்பசி விசு திருவிழாவின் சிகர ... மேலும்
 
temple news
திருமலை:  மழைத் தூறலுக்கு மத்தியிலும், ‘கோவிந்தா... கோவிந்தா...’ என்ற பக்தி முழக்கங்கள் விண்ணைப் பிளக்க, ... மேலும்
 
temple news
கொல்கத்தா: மேற்கு வங்கத்தின் மிகப்பெரிய திருவிழாவான துர்கா பூஜை, மகா சஷ்டி நாளான வெள்ளிக்கிழமை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar