Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருமலையில் ஸ்ரீவாரி அபிஷேக சேவை; ... பழநியில் வைகாசி விசாக விழா கொடியேற்றத்துடன் துவக்கம் பழநியில் வைகாசி விசாக விழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சற்குரு மகான் கணபதி சுவாமிகள் குரு பூஜையில் பக்தர்கள் தரிசனம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சற்குரு மகான் கணபதி சுவாமிகள் குரு பூஜையில் பக்தர்கள் தரிசனம்

பதிவு செய்த நாள்

24 மே
2026
09:05

புதுச்சேரி: தட்டாஞ்சாவடியில் உள்ள சற்குரு மகான் கணபதி சுவாமிகள் சித்தர் பீடத்தில் 25ம் ஆண்டு மகா குருபூஜையில் பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

தட்டாஞ்சாவடி குடிமைப் பொருள் அலுவலகம் எதிரே உள்ள சற்குரு மகான் கணபதி சுவாமிகள் சித்தர் பீடம் அமைந்துள்ளது. 25ம் ஆண்டு மகா குரு பூஜையையொட்டி, நேற்று முன்தினம் திருவாகம் முற்றோதல், சன்மார்க்க பஜனை மற்றும் தீபாராதனை நடந்தது.

முக்கிய நிகழ்வான நேற்று காலை பிரணவக் கொடியேற்றம் நடந்தது. அதனை தொடர்ந்து, திருப்பள்ளியெழுச்சி, திருவடி புகழ்ச்சி, அருட்பெரும் ஜோதி அகவல், சிவபுராணம் பாராயணம் நடந்தது.

தொடர்ந்து, மகா யாகசாலைத்திருமுறை அடுத்து மதியம் 12:30 மணிக்கு மகா தீபாராதனையில் பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். மாலை சற்குரு மகான் கணபதி சுவாமிகளின் அடியார்களின் பூஜை நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருநள்ளாறு: காரைக்கால் திருநள்ளாறு கோவிலில் புரட்டாசி சனியை முன்னிட்டு இன்று ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை ... மேலும்
 
temple news
காரைக்கால்: காரைக்கால் நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் புரட்டாசி முன்னிட்டு இன்று முத்தங்கி சிறப்பு ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் சனி கிழமையை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar