Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கற்பக விருட்ச வாகனத்தில் ... காஞ்சியில் வரும் 31ல் மஹா சுவாமிகள் ஜெயந்தி மகோத்சவம் காஞ்சியில் வரும் 31ல் மஹா சுவாமிகள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஊசலாடும் மரக்கிளையால் ஆபத்து கோவிலுக்கு வரும் பக்தர்கள் அச்சம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஊசலாடும் மரக்கிளையால் ஆபத்து கோவிலுக்கு வரும் பக்தர்கள் அச்சம்

பதிவு செய்த நாள்

27 மே
2026
12:05

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் வளாகத்தில், சூறாவளி காற்றுக்கு முறிந்து, ஊசலாடும் நிலையில் உள்ள மரக்கிளையை அகற்ற வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் வளாகத்தில் கலையரங்கம் அமைந்துள்ள பகுதியில் நிழல் தரும் வகையில் பல்வேறு மரங்கள் உள்ளன.

இந்நிலையில், காஞ்சிபுரத்தில் கடந்த 21ம் தேதி சூறாவளி காற்றுடன் மழை பெய்தபோது, பழமையான புங்கன் மரத்தின் கிளை முறிந்து தொங்கியபடி ஊசலாடும் நிலையில் உள்ளது.

பக்தர்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இப்பகுதியில், ஊசலாடும் நிலையில் உள்ள மரக்கிளை திடீரென முற்றிலும் விழுந்தால் அவ்வழியாக செல்வோர் விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது. இதனால், இவ்வழியாக செல்லும் பக்தர்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.

எனவே, ஆபத்தை தவிர்க்கும் வகையில், ஊசலாடும் நிலையில் உள்ள மரக்கிளையை அகற்ற ஏகாம்பரநாதர் கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஒவ்வொரு தெய்வத்திற்கும் விசேஷ திதி, கிழமை, நட்சத்திரங்கள் உள்ளன.  நந்தி வழிபாட்டிற்கு சனி பிரதோஷம் ... மேலும்
 
temple news
குஜராத்: காஞ்சி காமகோடி பீடத்தின் பீடாதிபதியான ஜகத்குரு சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் ... மேலும்
 
temple news
உத்தரகண்ட்: உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற கேதார்நாத் தலத்தில் இரவு மற்றும் அதிகாலை ... மேலும்
 
temple news
கோவை: ஐப்பசி தேய்பிறை அஷ்டமி தினத்தை என்ன முன்னிட்டு கோவை  பொன்னைய ராஜபுரம் கிருஷ்ணா காலனி ஸ்ரீ ... மேலும்
 
temple news
காரைக்குடி: காரைக்குடியில் உள்ள சங்கர மணிமண்டபத்தில் ஸ்ரீ ராதா கல்யாண மகோத்சவம் நடந்தது.காரைக்குடி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar