Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வைகாசி விசாகம்; திருப்பரங்குன்றம் ... பழநியில் வைகாசி விசாக விழா; தேரில் முருகப்பெருமான்.. அலைமோதும் பக்தர்கள் பழநியில் வைகாசி விசாக விழா; தேரில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்தூர் முருகன் கோவிலில் வைகாசி விசாகம்; லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்
எழுத்தின் அளவு:
திருச்செந்தூர் முருகன் கோவிலில் வைகாசி விசாகம்; லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்

பதிவு செய்த நாள்

30 மே
2026
11:05

திருச்செந்தூர் : அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெறக்கூடிய முக்கிய விழாக்களில் ஒன்றானது வைகாசி விசாகம் ஆகும். வைகாசி மாதம் வரும் விசாக நட்சத்திரத்தில் முருகன் பிறந்த நட்சத்திரமாக கருதப்படுகிறது. இதனால் இந்த வைகாசி விசாக நாளில் பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து முருகனை சுவாமி தரிசனம் செய்வது வழக்கமாக இருந்து வருகிறது. 


இந்த நிலையில் இன்று வைகாசி விசாகத்தை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர்.  மேலும் தென் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 150 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. சுமார் 800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, சாலையில் தற்காலிக வாகன நிற்கும் இடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. வைகாசி விசாகத்தை முன்னிட்டு 28 தேதி முதல் 31 ஆம் தேதி வரை 4 நாட்களுக்கு ரூபாய் 100 கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் இலவசமாக தரிசனம் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உலகம் நலமாய் வாழவேண்டும் என்றால், பாரதம் வாழவேண்டும். பாரதம் வாழவேண்டும் என்றால் அதன் தர்மமும், அது ... மேலும்
 
temple news
மதுரை; கூடலழகர் கோயிலில் வைகாசி பெருந்திருவிழா இன்று தேரோட்டம் கோலாகலமாக நடைப்பெற்று வருகிறது: ... மேலும்
 
temple news
அனுப்பர்பாளையம்; திருப்பூர், காலேஜ் ரோடு, கொங்கன கிரியில் புகழ் பெற்ற அருள்மிகு ஶ்ரீ வள்ளி, தேவசேனா ... மேலும்
 
temple news
மதுரை; முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி ... மேலும்
 
temple news
பழநி; பழநி பெரியநாயகி அம்மன் கோயிலில் வைகாசி விசாக விழாவில் இன்று காலை 10:30 மணிக்கு சுவாமி தேரில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar