Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அரியக்குடி திருவேங்கடமுடையான் ... திருப்புத்துார் பச்சலுடைய அய்யனார் கோவிலில் புரவி எடுப்பு விழா திருப்புத்துார் பச்சலுடைய அய்யனார் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சாலையூர் பழனி ஆண்டவர் கோவிலில் வைகாசி திருவிளக்கு பூஜை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
 சாலையூர் பழனி ஆண்டவர் கோவிலில் வைகாசி திருவிளக்கு பூஜை

பதிவு செய்த நாள்

31 மே
2026
02:05

அன்னூர்;  சாலையூர், பழனி ஆண்டவர் கோவிலில், வைகாசி விசாக விழா நடந்தது. சாலையூர், பழனி ஆண்டவர் கோவிலில், வைகாசி விசாகத்தை முன்னிட்டு, நேற்று மாலை, கணபதி ஹோமம் நடந்தது. பழனி ஆண்டவருக்கு, பல்வேறு திரவியங்களால், அபிஷேக பூஜை நடந்தது. இதையடுத்து அலங்கார பூஜை நடந்தது. பழனி ஆண்டவர் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். இரவு 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. சித்தர்கள் அருளுரை வழங்கினர். அன்னதானம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தூத்துக்குடி; குலசேகரன்பட்டினம் முத்தாராம்மன் கோவிலில் தசரா திருவிழாவின் சிகர நிகழ்வான ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் ஸ்ரீ வெங்கடேசப் பெருமாளின் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் நிறைவு நாளான ... மேலும்
 
temple news
திருச்சி : அரியமங்கலத்தில் ஜெய்அகோரகாளி கோவில் உள்ளது. இதனை காசியில் அகோரிபயிற்சி பெற்ற, அகோரி அக்கார ... மேலும்
 
temple news
அயோத்தி, விஜயதசமியை முன்னிட்டு, அயோத்தி ஸ்ரீ ராம ஜென்மபூமி கோவிலில் சிறப்பு வழிபாடுகளும், ஆன்மிகச் ... மேலும்
 
temple news
சென்னை: நவராத்திரி விழாவை முன்னிட்டு சென்னையில் வழிபாடு செய்யப்பட்ட துர்கா சிலைகள் சென்னை காசிமேடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar