Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பூ பல்லக்கில் வைகை ஆற்றில் இறங்கிய ... நயினார்கோவில் ஆதிநாகநாதர் கோயில் வசந்த விழாவில் பூக்குழி நயினார்கோவில் ஆதிநாகநாதர் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மொட்டையரசு திருவிழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மொட்டையரசு திருவிழா

பதிவு செய்த நாள்

31 மே
2026
03:05

திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாக பால்குட திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியான மொட்டையரசு திருவிழா இன்று நடந்தது.

கோயிலில் மே 21ல் சுவாமிகளுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கிய விசாக திருவிழாவில் தினம் இரவு சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை வசந்த மண்டபத்தில் எழுந்தருளி வசந்த உற்ஸவம் நடந்தது. நேற்று பால்குட உற்ஸவம் நடந்தது. மொட்டையரசு திருவிழா: இன்று காலை உற்ஸவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு அபிஷேகம், அலங்காரம், ஆராதனைகள் முடிந்து தங்க குதிரை வாகனத்தில் தியாகராஜர் பொறியியல் கல்லூரி வளாகத்திலுள்ள மொட்டையரசு திடலில் எழுந்தருளினர். பக்தர்களின் திருக்கண் மண்டபங்களில் அருள்பாலித்து, இரவு 11.00 மணிக்கு பூ பல்லக்கில் சுவாமி கோயில் சென்றடைந்தார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர், - உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் 1041 வது  சதய விழாவை ... மேலும்
 
temple news
காரமடை: காரமடையில் அமைந்துள்ள புகழ்பெற்ற அரங்கநாதர் சுவாமி கோவிலில், ஐப்பசி மாத ஏகாதசி வைபவம் ... மேலும்
 
temple news
பாலக்காடு: பிரசித்தி பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக, வரும் நவ. 1-ம் தேதி ... மேலும்
 
temple news
உத்தரகண்ட்: இமயமலையில் அமைந்துள்ள புகழ்பெற்ற சார்தாம் புனிதத் தலங்களுக்கு இந்த ஆண்டில் இதுவரை 60 ... மேலும்
 
temple news
கோவை: நவராத்திரியை ஒட்டி, கோவையிலுள்ள பெங்காளி அசோசியேஷன் சார்பில், 25ம் ஆண்டு துர்கா பூஜை ராம் நகர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar