Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news  விருத்தாசலம் திரவுபதியம்மன் ... ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பழநி கோயிலில் ஆய்வு ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குழந்தை வேலப்பர் கோவிலில் கால பைரவர்க்கு தீர்த்தக் காவடி எடுத்து வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
 குழந்தை வேலப்பர் கோவிலில் கால பைரவர்க்கு தீர்த்தக் காவடி எடுத்து வழிபாடு

பதிவு செய்த நாள்

08 ஜூன்
2026
07:06

ஒட்டன்சத்திரம்; தேய்பிறை அஷ்டமி முன்னிட்டு ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் திருக்கோயில் காலபைரவருக்கு அண்ணாமலையார் தீப ஆராதனை குழு சார்பில் தீர்த்த காவடி எடுத்து சிறப்பு பூஜைகளுடன் வழிபாடு செய்யப்பட்டது.

பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து கலசங்களில் கொண்டுவரப்பட்ட தீர்த்த காவடிகள் நேற்று முன்தினம் மாலை ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயிலில் இருந்து மேளதாளங்கள் முழங்க வானவேடிக்கையுடன் ஊர்வலமாக குழந்தை வேலப்பர் கோவிலுக்கு எடுத்து வரப்பட்டது. காலை தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு தீர்த்தங்கள் செலுத்தப்பட்டு சிறப்பு அலங்காரம், அபிஷேக ஆராதனைகளுடன் சிறப்பு பூஜைகள் நடந்தது. சுற்று வட்டார பகுதி சேர்ந்த ஏராளமானோர் பைரவரை வழிபட்டனர். விழாவை முன்னிட்டு அன்னதானமும் நடந்தது. அருள்மிகு அண்ணாமலையார் தீப ஆராதனை குழுவினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், புரட்டாசி மாத கிருத்திகை விழாவில், பல்லாயிரக்கணக்கில் திரண்ட ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புரட்டாசி மாத கார்த்திகை பூஜையில் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
சென்னை: தமிழகத்தில் உள்ள பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்களின், ஆகம அடையாளத்தையே சிதைக்கும் ... மேலும்
 
temple news
மதுரை: சோழவந்தான் அருகே மேலக்கால் காளியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழாவில் பால்குடம், பறவை காவடி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar