Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவை கோதண்ட ராமர் சுவாமி கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சனம்; நடராஜருக்கு 16 வகை அபிஷேகம்
எழுத்தின் அளவு:
 பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சனம்; நடராஜருக்கு 16 வகை அபிஷேகம்

பதிவு செய்த நாள்

22 ஜூன்
2026
06:06

பேரூர்; பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், ஆனி திருமஞ்சன விழா நடந்தது.

பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், இந்தாண்டு ஆனி நாற்று நடவு உற்சவ திருவிழா, கடந்த, 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நாள்தோறும், சுந்தரமூர்த்தி நாயனார் மற்றும் கேதாரீஸ்வரர் திருவீதியுலா நடந்தது. திருவிழாவின், ஒன்பதாம் நாளில், நாற்று நடவு உற்சவம் நடந்தது. பத்தாம் நாளான இன்று காலை, 10:00 மணிக்கு, நடராஜப்பெருமான், சிவகாமி தாயார், சுந்தரமூர்த்தி நாயனாருக்கு, பால், தயிர், நெய், விபூதி, சந்தனம், இளநீர், தேன் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, அலங்காரம் மற்றும் மஹா தீபாராதனை நடந்தது. அதன்பின், நடராஜப்பெருமான், சுந்தரமூர்த்தி நாயனாருக்கு காட்சியளித்தார். இன்று ஆனி நாற்று நடவு உற்சவ திருவிழா நிறைவடைந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆனி திருமஞ்சன திருவிழாவினையொட்டி நடராஜர், ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா நடந்தது.ஆதியும் ... மேலும்
 
temple news
செஞ்சி: செஞ்சி அருணாச்சல ஈஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சண விழா நடந்தது.செஞ்சி பீரங்கிமேடு அபித ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சன தரிசன விழா சிறப்பாக நடைபெற்றது.கொங்கேழு சிவ ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; திருநாங்கூரில் 7 நாள் தெப்ப உற்சவம்- முதல் நாள் திருவன்புருஷோத்தம பெருமான், மணவாள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar