Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மூணாறு சுப்பிரமணிய சுவாமி கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
 திருமூலஸ்தானத்தில் பழமையான கல் அம்மன் சிலை கண்டெடுப்பு
எழுத்தின் அளவு:
 திருமூலஸ்தானத்தில் பழமையான கல் அம்மன் சிலை கண்டெடுப்பு

பதிவு செய்த நாள்

23 ஜூன்
2026
05:06

 காட்டுமன்னார்கோவில்: திருமூலஸ்தானத்தில் வாய்க்கால் துார்வாரும்போது, மண்ணில் புதைந்த நிலையில் இருந்த சிதலமடைந்த அம்மன் கற்சிலை கண்டெடுக்கப்பட்டது.

காட்டுமன்னார்கோவில் அடுத்த திருமூலஸ்தானத்தில் நேற்று முன்தினம் கஸ்பா பாசன வாய்க்கால் ஜே.சி.பி., மூலம் துார்வாரும் பணி நடந்தது. அய்யனார்கோவில் அருகே துார்வாரும்போது, பழமையான கருங்கல் அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டது. இந்த சிலை சிதலமைந்த நிலையில் இருந்தது. தகவலறிந்த வி.ஏ.ஓ., நவநிதா சென்று, அம்மன் சிலையை மீட்டு, காட்டுமன்னார்கோவில் தாசில்தார் பிரகாஷிடம் ஒப்படைத்தார். அச்சிலை இரண்டரை அடி உயரம், இரண்டு அடி அகலம் கொண்டதாக உள்ளது. சிலை சிற்ப வடிவமைப்பு பழங்காலத்தை சேர்ந்த்தாக உள்ளது. அதனால் தாலுகா அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.  பழமையான சிலையாக இருப்பதால், கடலுார் கலெக்டர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டு, பின்னர் தொல்லியல் துறை மூலம் ஆய்வு செய்யப்படும் என தாசில்தார் பிரகாஷ் தெரிவித்தார். 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பூர்; நல்லூர் விஸ்வேஸ்வர சுவாமி கோவில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு பல்லக்கு ஊர்வலம் ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கவுசி கேஸ்வரர் கோவிலில், உலக நன்மைக்காக நடைபெற்ற அதிருத்ர மகா சண்டி யாக ... மேலும்
 
temple news
 திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பிரசாதங்களின் பெயர், தயாரிப்பு ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார், திருப்பாதிரிப்புலியூர் வரதராஜப் பெருமாள் கோவில் ஆனி மாத பிரம்மோற்சவம் ... மேலும்
 
temple news
 வாலாஜாபாத்: பழையசீவரம், லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் ஆனி மாத பிரம்மோத்சவ விழாவில் கருடசேவை உத்சவம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar