Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீரங்கப்பட்டினம் சமயபுரம் ... குலுமா விளக்காளி அம்மன் கோயில்களில் கும்பாபிஷேகம் குலுமா விளக்காளி அம்மன் கோயில்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மொகரம் தீமிதி திருவிழா இஸ்லாமியர்கள், ஹிந்துக்கள் பங்கேற்பு
எழுத்தின் அளவு:
 மொகரம் தீமிதி திருவிழா இஸ்லாமியர்கள், ஹிந்துக்கள் பங்கேற்பு

பதிவு செய்த நாள்

25 ஜூன்
2026
04:06

விழுப்புரம்: விழுப்புரம் அருகே மரதகபுரத்தில் முஸ்லிம்கள், ஹிந்துக்கள் சார்பில் மொகரம் தீமிதி திருவிழா நடந்தது.

விழுப்புரம் அடுத்த மரகதபுரம் கிராமத்தில் ஹசேன், உசேன் பாவா தர்கா உள்ளது. இந்த தர்காவில் ஆண்டுதோறும் மொகரம் பண்டிகையையொட்டி, முஸ்லிம்கள், ஹிந்துக்கள் சார்பில் தீமிதி திருவிழா நடந்து வருகிறது. அதன்படி, இந்தாண்டிற்கான விழா மொகரம் முதல் நாள் துவங்கி, முஸ்லிம்களும், ஹிந்துக்களும் விரதம் இருந்தனர்.  இதையடுத்து நேற்று 8ம் நாளில் தீமிதி திருவிழா நடந்தது. விழாவுக்காக தேர்முட்டித் தெருவில் உள்ள ஹசேன் உசேன் பாவா தர்கா மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது. இரவு 11:30 மணியளவில் தர்காவின் உள்ளே இஸ்லாமியர்களும், ஹிந்துக்களும் வழிபாடு செய்தனர். தர்கா முன்பு தீக்குண்டம் ஏற்படுத்தி, இரவு 12:00 மணியளவில் இஸ்லாமியர்கள், ஹிந்துக்கள் என இரு மதத்தினரும் தீமிதித்து நேர்த்தி கடன் செலுத்தினர். 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் செப்டம்பர் 17ம் தேதி நடப்பதை முன்னிட்டு கோயிலில் ... மேலும்
 
temple news
மாண்டியா ; ஸ்ரீரங்கப்பட்டினம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சபேச குருக்கள் தலைமையில் ராஜ கோபுரம் ... மேலும்
 
temple news
கோவை; காரமடை அரங்கநாத ஸ்வாமி திருக்கோவிலில் ஆனி மாத சுக்ல பட்ச ஏகாதசி முன்னிட்டு அதிகாலை மூலவருக்கு ... மேலும்
 
temple news
காரைக்கால்: காரைக்காலில் மாங்கனித்திருவிழாவை முன்னிட்டு புனிதவதி, பரமதத்தர் திருமண விழாவிற்கு ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் சீரடி குபேர சாய்பாபா ஆலயத்தில் 4ம் ஆண்டு விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar