Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவாரூர் வாராஹி அம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆடி வெள்ளி; வேப்பிலை அலங்காரத்தில் சந்தைகடை மாரியம்மன் அருள்பாலிப்பு
எழுத்தின் அளவு:
ஆடி வெள்ளி; வேப்பிலை அலங்காரத்தில் சந்தைகடை மாரியம்மன் அருள்பாலிப்பு

பதிவு செய்த நாள்

17 ஜூலை
2026
12:07

கூடலூர்: மேல்கூடலூர் சந்தைகடை மாரியம்மன் கோவில் மாரியம்மன் ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அம்மன் வேப்பிலை அலங்காரத்தில் பக்தர்களுக்கு தரிசனம் தந்தார். சிறப்பு பூஜைகள் நடந்தது. பெண்கள் அதிகளவில் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர்.


மசினகுடி பொக்காபுரம் மாரியம்மன் கோவிலில், ஆடி வெள்ளியை முன்னிட்டு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். சிறப்பு பூஜைகள் நடந்தது. பக்தர்கள் அம்மனை தரிசித்து சென்றனர். மசினகுடி மசினி அம்மன் கோவிலில், சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர். ஆடி வெள்ளி மீட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஆடி மாதம் முழுவதும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும், கோவில்களில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து, சிறப்பு பூஜைகள் நடைபெறும் என, கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆடி அம்மனுக்கு உரிய மாதமாகப் போற்றப்படுகிறது. முதல் நாளே ஆடி வெள்ளி வருவது சிறப்பானதாகும்.  சூரியன் ... மேலும்
 
temple news
ஆடி மாத முதல் வெள்ளியை முன்னிட்டு,  அனைத்து பகுதி அம்மன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ... மேலும்
 
temple news
காரைக்குடி: காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயிலில், ஆடி வெள்ளியை முன்னிட்டு ஏராளமான பெண் ... மேலும்
 
temple news
சென்னை; வடபழனி முருகன் கோவிலுக்கு வரும் மூத்தகுடி பக்தர்கள், மாற்று திறனாளிகள், கர்ப்பிணி பெண்களின் ... மேலும்
 
temple news
திருப்பூர்: இன்று ஆடி மாதப் பிறப்பு மற்றும் முதல் வெள்ளிக்கிழமை முன்னிட்டு அம்மன் கோவில்களில் சிறப்பு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar