Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆடி மாத பிறப்பு, ஆடி வெள்ளி; கோவை ... திருவாரூர் வாராஹி அம்மன் கோவிலில் ஆஷாட நவராத்திரி விழா திருவாரூர் வாராஹி அம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பதியில் ஆனிவார ஆஸ்தானம்; ஸ்ரீரங்கம் வஸ்த்திரம் சாற்றி வழிபாடு
எழுத்தின் அளவு:
திருப்பதியில் ஆனிவார ஆஸ்தானம்; ஸ்ரீரங்கம் வஸ்த்திரம் சாற்றி வழிபாடு

பதிவு செய்த நாள்

17 ஜூலை
2026
11:07

திருப்பதி; ஆனி மாதத்தில் இறுதி நாளாவதால் ஆனிவார ஆஸ்தானம் என அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் ஜூலை மாதத்தில் இந்த ஆஸ்தானம் நடைபெறும். முற்காலத்தில் தேவஸ்தான கணக்கு வழக்குகள் இந்த நாளில் தான் எழுதத் தொடங்குவர், புராண காலத்திலிருந்து இந்த நாள் தான் கணக்கு தொடங்கும் நாளாக இருந்து வந்தது. ஆனால் அது காலப்போக்கில் ஏப்ரல் மாதத்திற்கு மாற்றப்பட்டது. ஆனால் இந்த உத்ஸவம் மட்டும் அதை நினைவுபடுத்தும் வகையில் இந்நாளிலேயே நடைபெறுகிறது. 


இன்று ஆனிவார ஆஸ்தானம் சிறப்பாக நடைபெற்றது. தங்க வாயில் முன் ஸர்வ பூபால வாகனத்தில் ஸ்ரீதேவி பூதேவியுடன் திருமலையப்ப ஸ்வாமியை எழுந்தருளினார்.  மற்றொரு பீடம் மேல் விஷ்வக்ஸேனரை எழுந்தருளச் செய்து, சுவாமிகளுக்கு ஸ்ரீரங்கம் பட்டுப்புடவை, வஸ்த்திரம், அட்சதை சமர்பித்து நைவேத்தியம் நடைபெற்றது. பின் செயலாட்சி தலைவருக்கு தேவஸ்தான கொத்துசாவியுடன் கூடிய ஆரத்தியும், சடாரி சேவையும் நடைபெற்றது. பின்னர் ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் கூடிய ஸ்ரீ மலையப்ப ஸ்வாமி நேர்த்தியாக அலங்கரிக்கப்பட்ட மலர் பல்லக்கில் உலா வந்து நான்கு மாட வீதிகளில் உள்ள காட்சியறைகள் முழுவதும் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆடி மாத வளர்பிறை பஞ்சமி என்பது வராஹி அம்மனுக்கு உகந்த நாளாகும். தீய சக்திகளை அழித்து பக்தர்களை ... மேலும்
 
temple news
திருப்பதி ; ஆனிவார அஷ்டானத்தை முன்னிட்டு, நேற்று மாலை, மலையப்ப சுவாமி, தனது தேவியர்களான ஸ்ரீதேவி ... மேலும்
 
temple news
திருப்பூர்: ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் 70 வது பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், 20ம் தேதி ... மேலும்
 
temple news
ஒடிசா; ஒடிசாவில் ஒன்பது நாட்கள் நடைபெறும் வருடாந்திர பூரி ஜெகன்னாதர் ரத யாத்திரையில் பக்திமயமான ... மேலும்
 
temple news
கோவை ; ஆடி மாதம் பஞ்சமி திதியை முன்னிட்டு கோவை உக்கடம் பைபாஸ்  சுண்டக்கா முத்தூர் ரோடில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar