பள்ளிக் குழந்தைகளுக்கு வேதங்கள், இதிகாசங்கள், நீதிநூல்கள் பற்றி தெரிந்திருக்கிறதா?
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஜன 2013 04:01
பெரும்பாலும் தெரியவில்லை தான். ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்பார்கள். இவற்றை படிக்க ஏற்றது பள்ளிப்பருவம். பாசத்தோடு, நம் பண்பாட்டின் சாரமான வேதங்கள், புராணங்கள், இதிகாசம், நீதிநெறி நூல்களைக் கொடுக்கவேண்டியது பெற்றோர் கடமை. நல்ல பண்புகள் என்னும் விதைகளை இளமைப்பருவத்திலே நட்டுவிடுங்கள்.