Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கூடலுார் அம்மனுக்கு ரூபாய் ... மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாகூர் பச்சைவாழியம்மன் கோவில் தீமிதி திருவிழா துவங்கியது
எழுத்தின் அளவு:
பாகூர் பச்சைவாழியம்மன் கோவில் தீமிதி திருவிழா துவங்கியது

பதிவு செய்த நாள்

01 ஆக
2026
11:08

பாகூர்: கன்னியக்கோவில் மன்னாதீஸ்வரர் உடனுறை பச்சைவாழியம்மன் கோவில் தீ மிதி திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் துவங்கியது.


புதுச்சேரி – கடலுார் சாலை, கன்னியக்கோவிலில் பிரசித்தி பெற்ற மன்னாதீஸ்வரர் உடனுறை பச்சைவாழியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், தீமிதி திருவிழாவையொட்டி, நேற்று முன்தினம் மாலை 6.00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்து, இரவு 8:00 மணியளவில் கொடியேற்றி, மகா தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழாவையொட்டி, தினமும் இரவு சுவாமி வீதியுலா நடக்கிறது. தீமிதி திருவிழா வரும் 7ம் தேதி நடக்கிறது. அன்று காலை 10:00 மணிக்கு வாழ்முனிஸ்வரர் சுவாமிக்கு கண் திறக்கும் நிகழ்ச்சி, மதியம் 12:00 மணிக்கு சுப்ரமணியர் வள்ளி, தெய்வானை திருக்கல்யாண உற்சவம், மாலை 5:00 மணிக்கு தீ மிதி உற்சவம் நடக்கிறது. 8ம் தேதி தெப்ப உற்சவம், 9ம் தேதி ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக அதிகாரி சின்னசாமி, விழாக்குழு தலைவர் மூர்த்தி தலைமையில் நிர்வாகி கள் மற்றும் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: சங்கர மடத்தின் 69வது மடாதிபதியாக இருந்த ஜெயேந்திரரின், 92வது ஜெயந்தி உத்சவம் விமரிசையாக ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை வீர அழகர் கோயிலில் ஆடி பிரம்மோற்ஸவ விழாவில் தீர்த்த வாரி முடிந்து வீர அழகர் ... மேலும்
 
temple news
 பாகூர்: சேலியமேடு செங்கழுநீர் மாரியம்மன் கோவில், செடல் மற்றும் தேர் திருவிழா நேற்று நடந்தது.பாகூர் ... மேலும்
 
temple news
சாயல்குடி: சாயல்குடியில் உள்ள சக்தி மாரியம்மன் கோயிலில் ஆடி பொங்கல் விழா நடந்தது. கடந்த ஜூலை 24 அன்று ... மேலும்
 
temple news
 கமுதி: கமுதி அருகே கருங்குளம் கிராமத்தில் சக்தி மாரியம்மன் கோயில் 26ம் ஆண்டு பொங்கல் விழா நடைபெற ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar