முயற்சி இல்லாமல் மரணத்தை தவிர வேறு எது கிடைக்கிறது?
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31ஜன 2013 05:01
என்ன வேண்டுமானாலும் கிடைக்கும். பொருள் இருந்தால் தான் வாழ்க்கை என்றில்லை. இப்போது இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழ்வேன் என்ற மனோபலம் கூட முயற்சி இல்லாமலே கிடைக்கும். எல்லாம் நம் கையில் தான் இருக்கிறது.