Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விக்கிரவாண்டி முத்துமாரியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவை மாகளியம்மன் கோவிலில் 500 கிலோ நவதானியத்தினால் ராகு கேது அலங்காரம்
எழுத்தின் அளவு:
கோவை மாகளியம்மன் கோவிலில் 500 கிலோ நவதானியத்தினால் ராகு கேது அலங்காரம்

பதிவு செய்த நாள்

07 ஆக
2026
01:08

கோவை;  கோவை, பெரியகடை வீதி மாகளியம்மன் கோவிலில் 500 கிலோ நவதானியத்தினால் ராகு கேது அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது.


 ஆடி வெள்ளியை முன்னிட்டு, அம்மன் கோவில்களில் இன்று சிறப்பு வழிபாடு நடந்தது; பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். ஆடி மாதத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும், அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்படும். ஆடி நான்காம் வெள்ளிக்கிழமையான இன்று கோனியம்மன் கோவில், தண்டுமாரியம்மன் கோவில் உட்பட அனைத்து அம்மன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. பெரியகடை வீதி மாகாளியம்மன் கோவிலில், 500 கிலோ நவதானியத்தினால் ராகு கேது அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆடி மாதம் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தனிச்சிறப்பு வாய்ந்தவை.  ஆடி மாதத்தில் அன்னை பராசக்தி பூமிக்கு ... மேலும்
 
temple news
திருவாரூர்; மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவில் செங்கமலத்தாயார் ஆடிப்பூரம் திருவிழா இன்று காலை ... மேலும்
 
temple news
திருத்தணி; முருகன் கோவிலில், நேற்று நடந்த ஆடி கிருத்திகை மற்றும் முதல் நாள் தெப்பத்திருவிழாவில், ... மேலும்
 
temple news
காரைக்குடி: குன்றக்குடி சண்முகநாதப் பெருமான் கோயிலில் ஆடி கார்த்திகையை முன்னிட்டு நேற்று படிபூஜை ... மேலும்
 
temple news
 மங்கலம்: நொய்யல் தடுப்பணை நிரம்ப வேண்டும்... ஆண்டு முழுவதும் ஆற்றில் தண்ணீர் ஓட வேண்டும்... என்ற ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar