Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆண்டு முழுவதும் நொய்யல் ஆற்றில் ... காவல் தெய்வமாக அருள்பாலிக்கும் க.அய்யம்பாளையம் ஸ்ரீமாரியம்மன் காவல் தெய்வமாக அருள்பாலிக்கும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆடி வெள்ளியில் அம்மனை வழிபடுவோம்; கடன் சுமைகள் குறைந்து எதிர்காலம் சிறக்கும்
எழுத்தின் அளவு:
ஆடி வெள்ளியில் அம்மனை வழிபடுவோம்; கடன் சுமைகள் குறைந்து எதிர்காலம் சிறக்கும்

பதிவு செய்த நாள்

07 ஆக
2026
10:08

ஆடி மாத நான்காவது வெள்ளிக்கிழமை நாளில் வழிபடும் முறைகள் மற்றும் வழிபாட்டின் பலன்கள். அதிகாலையில் நீராடி, வீட்டையும் பூஜை அறையையும் துாய்மைப்படுத்தி, மாக்கோலம் இட்டு, அம்மனுக்கு விளக்கேற்றி வழிபட வேண்டும். ஸ்ரீகாமாட்சி அம்மனுக்கு மல்லிகை, முல்லை, செம்பருத்தி, ரோஜா அல்லது தாமரை மலர்களால் அர்ச்சனை செய்யலாம். நெய்தீபம் அல்லது நல்லெண்ணெய் தீபம் ஏற்றுவது மிகவும் சிறப்புடையதாகும். மஞ்சள், குங்குமம், வெற்றிலை, பாக்கு, தேங்காய், பழங்கள், சர்க்கரைப் பொங்கல், பாயாசம் அல்லது இனிப்பு வகைகளை நைவேத்தியமாக சமர்ப்பிக்கலாம். லலிதா சகஸ்ரநாமம், திரிபுரசுந்தரி அஷ்டகம், அபிராமி அந்தாதி, சௌந்தர்ய லஹரி, காமாட்சி அஷ்டோத்திர சதநாமாவளி போன்றவற்றைப் பாராயணம் செய்வது மிகவும் சிறப்பு. ஓம் ஸ்ரீ காமாட்சியே நம: அல்லது ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் காமாட்ச்யை நம: என்ற மந்திரத்தை 108 முறை பாராயணம் செய்வது மிகுந்த பலனை அளிக்கும். 


வழிபாட்டின் பலன்கள்: இல்லத்தில் மகாலட்சுமியின் அருள் நிலைத்து செல்வ வளம் பெருகும். திருமணத் தடை, குடும்பப் பிரச்சினைகள் மற்றும் மனக்கவலைகள் நீங்கும். பெண்களுக்கு தீர்க்க சுமங்கல்ய பாக்கியம் கிடைக்கும். குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்காலம் சிறக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் வளர்ச்சி ஏற்படும். உடல்நலம், மனநலம் மற்றும் ஆன்மிக நலம் மேம்படும். கடன் சுமைகள் குறைந்து பொருளாதார நிலை உயர்வு பெறும். நல்ல எண்ணங்களும், தர்மமான வேண்டுதல்களும் நிறைவேறும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மொரட்டாண்டி; உலகிலேயே மிக உயரமான  72 அடி உயர கொண்ட ஸ்ரீ மகா பிரத்தியங்கிரா காளிக்கு ஆடி மாத நான்காம் ... மேலும்
 
temple news
திருவாரூர்; மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவில் செங்கமலத்தாயார் ஆடிப்பூரம் திருவிழா இன்று காலை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் ராஜகோபுரத்தில் உள்ள 12 அடி முருகன் சிலைக்கு ஆடி ... மேலும்
 
temple news
கோவை;  கோவை, பெரியகடை வீதி மாகளியம்மன் கோவிலில் 500 கிலோ நவதானியத்தினால் ராகு கேது அலங்காரம் ... மேலும்
 
temple news
திருத்தணி; முருகன் கோவிலில், நேற்று நடந்த ஆடி கிருத்திகை மற்றும் முதல் நாள் தெப்பத்திருவிழாவில், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar