Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பாபநாசம் சொரிமுத்து அய்யனார் ... ஆடி அமாவாசை, திருப்புவனம் வைகை ஆற்றில் குவிந்த பக்தர்கள் ஆடி அமாவாசை, திருப்புவனம் வைகை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அனந்தமங்கலம் தசபுஜ வீர ஆஞ்சநேய சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அனந்தமங்கலம் தசபுஜ வீர ஆஞ்சநேய சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

பதிவு செய்த நாள்

12 ஆக
2026
01:08

மயிலாடுதுறை: ஆடி அமாவாசையை முன்னிட்டு  அனந்தமங்கலம் தசபுஜர் வீர ஆஞ்சநேய சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா அனந்தமங்கலம் கிராமத்தில் பழைமை வாய்ந்த ராஜகோபால சுவாமி கோயிலில் உள்ளது. ராமாயணத்துடன் நேரடி தொடர்புடைய இக்கோயிலில்  தனிசன்னதியில் திரிநேத்ர தசபுஜ வீரஆஞ்சநேயர் சுவாமி மூன்று கண்களையும், பத்துக் கரங்களையும், அந்தக் கரங்களில் எல்லாம் சங்கு, சக்கரம், வில், அம்பு, சூலம் போன்ற ஆயுதங்களை ஏந்தி, முதுகின் இருபக்கமும் கருடனுக்குரிய சிறகுகளோடு காட்சித் தருகிறார். இக்கோயிலில் ஒவ்வொரு மாதமும் அமாவாசை அன்று சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெறும். இன்று ஆடி அமாவாசையை முன்னிட்டு ஆஞ்சநேய சுவாமியை கோயில் மண்டபத்தில் எழுந்தருள செய்து  பால், இளநீர், சந்தனம், தேன், மற்றும் 16 வகையான வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து ஆஞ்சநேய சுவாமிக்கு தங்கக் கவச அலங்காரம் செய்யப்பட்டு, துளசி, வெற்றிலை, எலுமிச்சை மற்றும் வடை மாலைகள் அணிவித்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து  மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு   அர்ச்சனைகள் செய்து ஆஞ்சநேய சுவாமியை தரிசனம் செய்து வழிபட்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரம நவராத்திரி விழாவில் முருகப்பெருமானின் ஆறுபடை ... மேலும்
 
temple news
திருச்சி: திருமலை திருப்பதியில் நவராத்திரி பிரம்மோத்ஸவம் இன்று அக்டோபர் 12 முதல் 20 வரை கோலாகலமாகக் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள ஒரிக்கையில் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி மகாசுவாமி சதாப்தி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்குள் தடை மீறி பக்தர்கள் மொபைல்போனில் செல்பி, வீடியோ ... மேலும்
 
temple news
கமுதி: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் எல்லைப்பிடாரி அம்மன் பீடத்திற்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar