Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கண்டாச்சிபுரம் காமாட்சி அம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விக்கிரவாண்டி ஆடிப்பூர திருவிழா; ஆண்டாளுக்கு சிறப்பு திருமஞ்சனம்
எழுத்தின் அளவு:
விக்கிரவாண்டி ஆடிப்பூர திருவிழா; ஆண்டாளுக்கு சிறப்பு திருமஞ்சனம்

பதிவு செய்த நாள்

14 ஆக
2026
12:08

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி ,சுற்று பகுதியில் உள்ள அம்மன் கோவில்களில் அம்மனுக்கு ஆடிப்பூர திருவிழா நடந்தது.


விக்கிரவாண்டி வரதராஜ பெருமாள் கோவிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு ஆண்டாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்து ஆண்டாளுக்கு பச்சை சார்த்தி சிறப்பு மலர் களாலும்,வளையல்களாலும் அலங்கரித்து மகாதீப ஆராதனை நடந்தது. விக்கிரவாண்டி அடுத்த முண்டியம்பாக்கம் முத்தாம்பிகை உடனுறை முண்டீஸ்வரன் கோவிலில் ஆடி பூரத்தை முன்னிட்டு அம்மனுக்கு அபிஷேகம் செய்துசிறப்பு மலர் களாலும்வளையல்களாலும் அலங்காரம் செய்து மகா தீப ஆராதனை நடந்தது  அப்பகுதியிலுள்ள பெண் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அம்பிகை வழிபாட்டிற்கு உகந்த அற்புத நாள் இது!. ஆடிப்பூரம் என்னும் விழா ஆடி மாதத்திலே பூர நட்சத்திரம் ... மேலும்
 
temple news
விருதுநகர்; ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூர தேர்த்திருவிழா வெகு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை ; ஆடி கடை வெள்ளியை முன்னிட்டு  சங்கிலிகருப்பசாமி கோயிலில் நடைபெற்ற பால்குட அபிஷேக ... மேலும்
 
temple news
கோவை; கோவை ஆர் எஸ் புரம் அன்னபூரணி ஸ்வரி கோவிலில் மூலவர் சிறப்பு வளையல் அலங்காரத்தில் பக்தர்களுக்கு ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; திருநெல்வேலி நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோவிலின் பஆவணி மூலத் திருவிழா நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar