Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வளமான வாழ்வு தரும் ஆவணி ஞாயிறு விரத ... செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் நாலாயிர திவ்ய பிரபந்தம் படிக்கும் நிகழ்ச்சி செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரூ. 83 கோடியில் ராமேஸ்வரத்தில் 108 அடி அனுமான் சிலை : பிப்.,யில் திறப்பு விழா
எழுத்தின் அளவு:
ரூ. 83 கோடியில் ராமேஸ்வரத்தில் 108 அடி அனுமான் சிலை : பிப்.,யில் திறப்பு விழா

பதிவு செய்த நாள்

23 ஆக
2026
06:08

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் ரூ. 83 கோடியில் 108 அடி உயரத்தில் அனுமான் சிலை அமைக்கும் பணி முழு வீச்சில் நடக்கிறது. பிப்., திறப்பு விழா நடக்க உள்ளதால், பிரதமர் மோடி பங்கேற்க வாய்ப்பு உள்ளது.


குஜராத் ஹரிஷ் ஜந்தர் நந்தா கல்வி அறக்கட்டளை சார்பில் 2022ல் ராமேஸ்வரம் ஓலைக்குடா கடற்கரை அருகில் ரூ. 83 கோடி செலவில் 108 அடி உயரத்தில் அனுமான் சிலை அமைக்க கட்டுமான பணி துவங்கியது. நிலப்பரப்பில் இருந்து 20 அடி ஆழத்தில் குழிதோண்டி அடித்தளத்துடன் துவங்கிய கட்டுமான பணி, தற்போது அனுமான் சிலை வடிவமைப்பு 90 சதவீதம் பணிகள் முடிந்தது. இன்னும் சில மாதத்தில் 100 சதவீதம் பணிகள் முடிந்து சிலை முழுமை பெற உள்ளது. இக்கட்டுமான பணியில் தமிழக, குஜராத் கட்டட பொறியாளர்கள் ஆலோசனையில் இரு மாநில கட்டுமான தொழிலாளர்கள் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர்.


இதுகுறித்து அகில பாரத தீர்த்த புரோகிதர்கள் மகாசபை இளைஞரணி தலைவர் எம்.அரவிந்த் கூறுகையில் : குஜராத் அறக்கட்டளை சார்பில் குஜராத், சிம்லாவில் 108 அடி அனுமான் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல் இங்கு கட்டும் சிலையும் பிப்.,க்குள் முடிவடைந்து திறப்பு விழா நடக்க உள்ளது. தென் மாநிலத்தில் முதன்முதலாக 108 அடி உயர அனுமான் சிலை அமைவது ராமேஸ்வரத்தில் தான். இந்த சிலை திறப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க வாய்ப்பு உள்ளது என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆவணி மாதத்தில் சூரியன் சிம்மவீட்டில் ஆட்சி செய்கிறார். சூரியனுக்கு சிம்மவீடு பலமான வீடு. நமக்கு ... மேலும்
 
temple news
மேலூர்; மதுரையில் நடைபெறும் ஆவணி மூல திருவிழாவிற்காக திருவாதவூர் திருமறைநாதர் வேதநாயகி அம்பாள் ... மேலும்
 
temple news
தென்காசி: தென்காசி உலகம்மன் காசி விஸ்வநாதர் திருக்கோவிலில் ஆவணி மூல தெப்பத் திருவிழா நேற்று இரவு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் நடந்து வரும் பவித்ரோத்ஸவம் விழா நேற்று சிறப்பாக துவங்கியது.பவித்ரோத்ஸவம் ... மேலும்
 
temple news
செஞ்சி; செஞ்சிக்கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் நாலாயிர திவ்ய பிரபந்த பாசுரம் படிக்கும் நிகழ்ச்சி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar