விருதுநகர்: மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் திருக்கல்யாணம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஆக 2026 11:08
விருதுநகர்: விருதுநகரில் ஆவணி திருவிழாவை முன்னிட்டு மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் திருக்கல்யாணம் நடந்தது. விருதுநகரில் ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் ஆவணி திருவிழா நடந்து வருகிறது. நேற்று காலை மீனாட்சி சொக்கநாதருக்கு திருக்கல்யாணம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று தேரோட்டம் நடக்கிறது.