Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மேலச்சேரி ஆதிதிரவுபதி அம்மனுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஏ.ஐ., கண்ணாடி அணிந்து அருணாசலேஸ்வரர் கோவில் கருவறையை படம் எடுக்க முயன்ற இருவர்
எழுத்தின் அளவு:
ஏ.ஐ., கண்ணாடி அணிந்து அருணாசலேஸ்வரர் கோவில் கருவறையை படம் எடுக்க முயன்ற இருவர்

பதிவு செய்த நாள்

29 ஆக
2026
05:08

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஏ.ஐ., கேமரா பொருத்திய கண் கண்ணாடியை அணிந்து, கருவறையை படம் எடுத்த இருவர் மீது வழக்குப்பதிந்த போலீசார், பின்னர் ஜாமினில் விடுவித்தனர். 


திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், நேற்று மாலை வழக்கம் போல், வரிசையில்  சென்று பக்தர்கள் தரிசனம் செய்தனர். அப்போது இரண்டாம்  பிரகாரத்தில் வரிசையில் நின்றிருந்த இருவர், கண் கண்ணாடி மூலம் சுவாமி சன்னதியை படம் பிடித்தனர். பணியில் ஈடுபட்டிருந்த கோவில் ஊழியர்கள் சந்தேகமடைந்து கண்ணாடியை பறிமுதல் செய்தனர். ஏ.ஐ., கேமரா பொருத்தப்பட்ட கண்ணாடி என தெரிந்து, இருவரையும் டவுன் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த அகில்குமார், 23, வெங்கடரெட்டி, 23, என தெரியவந்தது. கோவிலில் தரிசனம் செய்வதை, ரீல்ஸ் வெளியிட கண்ணாடியை பயன்படுத்தியதாகவும் தெரிவித்தனர். கண்ணாடியை பறிமுதல் செய்த போலீசார், இருவர் மீதும் வழக்குப்பதிந்து விசாரித்து, பின் சொந்த ஜாமினில் விடுவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நம் அண்டை நாடான நேபாளத்தின் போட்டேகோஷி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால், கடந்த 26ம் தேதி, ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி எமனேஸ்வரம் பெருந்தேவி தாயார் வரதராஜ பெருமாள் கோயில் 4ம் ஆண்டு கஜேந்திர மோட்ச விழா ... மேலும்
 
temple news
புதுச்சேரி: முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் பெருமாள் கோவிலில் 55ம் ஆண்டு பிரம்மோற்சவ விழாவையொட்டி, ... மேலும்
 
temple news
மதுரை: ‘‘மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கான முன்னோட்டம் ... மேலும்
 
temple news
சோழவந்தான்: திருவேடகம் ஏடகநாதர் கோயிலில் திருப்பாசுர ஏடு எதிரேறிய விழா நடந்தது.7ம் நுாற்றாண்டில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar