Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அழகர்கோவிலில் நாதாஞ்சலி ராஜகோபுரம் மேற்கூரை அமைக்க சிறப்பு பூஜை ராஜகோபுரம் மேற்கூரை அமைக்க சிறப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பேரையூர்: அக்னி வீராண்டாள் திருக்கோயில் ராஜகோபுரம் நன்னீராட்டு விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பேரையூர்: அக்னி வீராண்டாள் திருக்கோயில் ராஜகோபுரம் நன்னீராட்டு விழா

பதிவு செய்த நாள்

31 ஆக
2026
11:08

பேரையூர் தாலுகா சலுப்பபட்டி அக்னி வீராண்டாள் திருக் கோயில் ராஜகோபுரம் நன்னீராட்டு விழா தொழிலதிபர் மதுரை சுகன்யா குரூப் ஆப் கம்பெனீஸ் நிறுவனர் கள்ளக்குறிச்சி ஆர்.ராமகிருஷ்ணன் மற்றும் பங்காளிகள் தலைமையில் நேற்று நடந்தது.

சலுப்பபட்டி, சின்னகட்டளை, எஸ்.பாப்பி நாயக்கன்பட்டி, விளத்துார், வெள்ளிக் குறிச்சி, டி.மீனாட்சிபுரம், சங்கரலிங்கபுரம், தொட்டானம்பட்டி, பழையூர், துள்ளுக்குட்டிநாயக்கனுார், வீரப்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள பங்காளிகள் திரளாக பங்கேற்றனர். ஆக.28ல் மங்கல இசை, விக்னேஸ்வரர் பூஜை, தீபாரானைகள், ஆக.29ல் இரண்டாம் கால யாக பூஜைகள், பூர்ணாஹுதி, தீபாரனை நடந்தன.

* சோழவந்தான்: மேலக்கால் பத்மாவதி, அலர்மேல்மங்கை சமேத வெங்கடாஜலபதி கோயில் கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது.

இதையொட்டி ஆக.29ல் கணபதி ஹோமம், புண்யகாவாசனம், ரக் ஷா பந்தனம், முதற்கால யாகசாலை பூஜைகள் நடந்தன. ஆக.30 ல் 2ம் கால யாக சாலை பூஜைகள், நாடி ஸந்தானம், பூர்ணாஹுதி, தீபாராதனை நடந்தது. தொடர்ந்து காலை 10:00 மணிக்கு கடம் புறப்பாடாகி சுவாமிக்கு புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது.

சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை காட்டினர். அன்னதானம் வழங்கப்பட்டது.

ஜெய்சங்கர், அர்ச்சகர் சங்கரநாராயணன் தலைமையில் பூஜைகள் நடந்தன. நிர்வாக அலுவலர் ராஜா, பணியாளர்கள் ஏற்பாடு செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; காரமடை அருள்மிகு அரங்கநாத ஸ்வாமி கோவிலில் ஐப்பசி மாத கிருஷ்ண பட்ச ஏகாதசி முன்னிட்டு அதிகாலை ... மேலும்
 
temple news
பேரையூர்: மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா டி கல்லுப்பட்டி அருகே அம்மா பட்டியில் ஏழூர் முத்தாலம்மன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காமாட்சி அம்மன் கோவிலில், காமாட்சி அம்மனின் அவதார திருநாளை முன்னிட்டு புஷ்பாஞ்சலி சேவை ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் செம்பை சங்கீத உற்சவம் நாளை துவங்குகிறது.கேரள ... மேலும்
 
temple news
திருவண்ணாமலையில், 14 கி.மீ., சுற்றளவு உள்ள, மலையையே சிவனாக நினைத்து பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar