Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பல்லடம்: ஸ்ரீசத்யசாய் பிரேம ... திண்டுக்கல்: சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு திண்டுக்கல்: சிவன் கோயில்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பூர் பிரதோஷ வழிபாட்டில் சிவனடியார்கள் பரவசம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருப்பூர் பிரதோஷ வழிபாட்டில் சிவனடியார்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

09 செப்
2026
01:09

திருப்பூர்: திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவில் உள்ளிட்ட சிவாலயங்களில் நேற்று, ஆவணி மாத இரண்டாவது பிரதோஷ வழிபாடு நேற்று நடந்தது.

சிவாலயங்களில் மஹா அபிஷேக பூஜைகள் நடந்தன. திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், மூலவர், அதிகாரநந்தி மற்றும் உற்சவமூர்த்திகளுக்கு மஹா அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, அலங்காரபூஜை நடந்தது.

வெள்ளி ரிஷப வாகனத்தில், சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய உமாமகேஸ்வரர், வெளிபிரகாரத்தை வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.

அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி, பெருமாநல்லுார் உத்தமலிங்கேஸ்வரர் கோவில், அலகுமலை ஆதிகைலாசநாதர் கோவில், சாமளாபுரம் சோழீஸ்வரர் கோவில், பழங்கரை பொன் சோழீஸ்வரர் கோவில், அபிஷேகபுரம் ஐராவதீஸ்வரர், சாமளாபுரம் சோழீஸ்வரர், பெரியபாளையம் சுக்ரீஸ்வரர் கோவில், ஊத்துக்குளி ரோடு காசி விஸ்வநாதர் கோவில் உள்ளிட்ட சிவாலயங்களில், பிரதோஷ வழிபாடு நடந்தது. திரளான சிவனடியார்கள் பங்கேற்று சிவபெருமானை மனமுருகி வழிபட்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; காரமடை அருள்மிகு அரங்கநாத ஸ்வாமி கோவிலில் ஐப்பசி மாத கிருஷ்ண பட்ச ஏகாதசி முன்னிட்டு அதிகாலை ... மேலும்
 
temple news
பேரையூர்: மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா டி கல்லுப்பட்டி அருகே அம்மா பட்டியில் ஏழூர் முத்தாலம்மன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காமாட்சி அம்மன் கோவிலில், காமாட்சி அம்மனின் அவதார திருநாளை முன்னிட்டு புஷ்பாஞ்சலி சேவை ... மேலும்
 
temple news
திருவண்ணாமலையில், 14 கி.மீ., சுற்றளவு உள்ள, மலையையே சிவனாக நினைத்து பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். ... மேலும்
 
temple news
பாகூர்: கன்னியக்கோவில் பச்சைவாழியம்மன் கோவிலில் அமைக்கப்பட்டுள்ள கோசாலையை, செந்தில்குமார் எம்.எல்.ஏ., ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar