Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஒரே பாட்டு மனம் தான்! சாபம் தீர்த்த அம்பிகை!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
லட்சுமணன் தேடிய பரிகாரம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 பிப்
2013
05:02

வனவாசத்தின் போது, ராமர்,சீதை, லட்சுமணன் சித்திரகூடத்தில் தங்கியிருந்தனர். ராமனை எப்படியும் அயோத்திக்கு அழைத்துச் செல்லவேண்டும் என்ற எண்ணத்தில் பரதன் வேகமாக வந்து கொண்டிருந்தான். இக்காட்சியைக் கண்ட லட்சுமணன், அண்ணனுடன் யுத்தம் செய்யத் தான் பரதன் வருகிறான் என்று தவறாக எண்ணி கோபத்துடன் வில் மீது கையை வைத்தான். ராமன் அவனைத் தடுத்தார். பின், பரதன் எதற்காக அங்கு வந்தான் என்பதை அறிந்து, லட்சுமணன் தான் செய்த தவறுக்காக வருந்தினான். இதனால் ஏற்பட்ட பாவத்தை தீர்க்க திருமூழிக்களம் என்னும் தலத்தில் மகாவிஷ்ணுவை வழிபட்டான். இதனை திருமங்கையாழ்வார், பின்னானார் வணங்கும் சோதி திருமூழிக் களத்தானாய் என்று பாடியுள்ளார். பின்னானார் என்றால் ராமனுக்குப் பின்னால் பிறந்தவர். லட்சுமணன், பரதனைக் கட்டித் தழுவி இனிய சொற்களைப் பேசிக் கொண்டதால் இத்தலத்திற்கு திருமொழிக்களம் என்ற பெயர் ஏற்பட்டதாகவும், அதுவே மருவி திருமூழிக்களம் என்று மாறியதாகவும் கூறுவர்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar