Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆவணி அமாவாசை; தேசிலிங்கேஸ்வரர் ... ஆவணி அமாவாசை விழா; வீர ஆஞ்சநேயருக்கு  21 வகை அபிஷேகம் ஆவணி அமாவாசை விழா; வீர ஆஞ்சநேயருக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருமலைக்கேணி சுப்பிரமணியசுவாமி கோவிலில் அமாவாசை பூஜை
எழுத்தின் அளவு:
திருமலைக்கேணி சுப்பிரமணியசுவாமி கோவிலில் அமாவாசை பூஜை

பதிவு செய்த நாள்

10 செப்
2026
05:09

நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணியசுவாமி கோவிலில் ஆவணி மாத அமாவாசை பூஜையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.இதையொட்டி முருகபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது.ராஜாங்க திருக்கோலத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து மாலையில் சுவாமி புறப்பாடு நடந்தது. மேலும் அருகில் உள்ள காமாட்சி மவுன குருசாமி மடத்திலும் சிறப்பு பூஜைகள் நடந்தது. சுற்றுவட்டாரங்களிலிருந்தும், வெளிமாவட்டங்களிலிருந்தும் ஏராளமான முருகபக்தர்கள் கலந்துகொண்டு நெய்விளக்கேற்றி சுவாமி தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. இதைப்போலவே நத்தம் மாரியம்மன் கோவில்,கோவில்பட்டி கைலாசநாதர் கோவில், குட்டூர்- அண்ணாமலையார் கோவில், நத்தம் அரண்மனை சந்தனகருப்பு சுவாமி கோவில்களிலும் அமாவாசையை முன்னிட்டு சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தது.


 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உஜ்ஜைனியில் உள்ள அனுமனின் நின்ற கோலத்திலான சிலை தற்போது மிகவும் பிரபலமாக உள்ளது. சாலை விரிவாக்கப் ... மேலும்
 
temple news
மதுரை; மதுரை மீனாட்சி அம்மன் கோயில்  கும்பாபிஷேக விழாவின் ஒரு பகுதியாக, பூஜை நிகழ்வுகளை நடத்தவுள்ள ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ஆவணி அமாவாசை யொட்டி நேற்று ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான பக்தர்கள் புனித ... மேலும்
 
temple news
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே, உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயில் சதுர்த்தி விழாவில், ஐந்தாம் ... மேலும்
 
temple news
இளையான்குடி: இளையான்குடி நடைபெற்ற மாறநாயனார் குருபூஜை விழாவில் ஏராளமான சிவனடியார்கள், பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar