Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news  குருவாயூரப்பன் அலங்காரத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சோழபுரம் அருள்மொழி நாதர் கோயிலில் வாள் வைத்து வழிபாடு
எழுத்தின் அளவு:
சோழபுரம் அருள்மொழி நாதர் கோயிலில் வாள் வைத்து வழிபாடு

பதிவு செய்த நாள்

11 செப்
2026
10:09

சிவகங்கை: சிவகங்கை அருகே சோழபுரம் அருள்மொழி நாதர் கோயிலில் மன்னர்கள் பட்டம் சூட்டிய ‘கவுரி பீடத்தில்’ வெள்ளி வாள் வைத்து வழிபாடு நடந்தது.


சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட அருள்மொழி நாதர் அறம்வளர்த்த நாயகி அம்மன் கோயில் வளாகத்தில், கவுரி பீடம் உள்ளது. சிவகங்கை சீமையை ஆண்ட மன்னர்களுக்கு இங்கு தான் முடிசூட்டு விழா நடைபெறும். இக்கோயில் ‘பட்டத்து கோயில்’ என்ற சிறப்பு பெயர் பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் ஆவணியில் இக்கோயிலில் உள்ள கவுரி பீடத்தில் சிவகங்கை அரண்மனையில் இருந்து எடுத்து வரும் ‘வெள்ளி வாளை’ கவுரி பீடத்தில் வைத்து வழிபாடு நடத்துவர். நேற்று சிவகங்கை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் மதுராந்தகி நாச்சியார் தலைமையில், கவுரி பீடத்தில் வெள்ளி வாளுக்கு சிறப்பு வழிபாடு நடத்தினர். தேவஸ்தான கண்காணிப்பாளர்கள் சேவற்கொடியோன், சண்முகராஜன் உட்பட பக்தர்கள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இன்று (செப்.,11) மாலை யாகசாலை பூஜை ... மேலும்
 
temple news
பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் நேற்று அமாவாசை முன்னிட்டு மூலவர் ... மேலும்
 
temple news
உஜ்ஜைனியில் உள்ள அனுமனின் நின்ற கோலத்திலான சிலை தற்போது மிகவும் பிரபலமாக உள்ளது. சாலை விரிவாக்கப் ... மேலும்
 
temple news
மதுரை; மதுரை மீனாட்சி அம்மன் கோயில்  கும்பாபிஷேக விழாவின் ஒரு பகுதியாக, பூஜை நிகழ்வுகளை நடத்தவுள்ள ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ஆவணி அமாவாசை யொட்டி நேற்று ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான பக்தர்கள் புனித ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar