Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவிலில் ஷெட் இன்றி தேர் வீணாகும் ... விநாயகருக்கு பிடித்த பூரண கொழுக்கட்டை செய்யும் முறை! விநாயகருக்கு பிடித்த பூரண ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வீட்டில் எவ்வாறு விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய வேண்டும்?
எழுத்தின் அளவு:
வீட்டில் எவ்வாறு விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய வேண்டும்?

பதிவு செய்த நாள்

13 செப்
2026
12:09

விநாயகர் சதுர்த்தியன்று அதிகாலையிலேயே எழுந்து அதிகாலையிலேயே எழுந்து வீட்டைத் தூய்மை செய்து மாக்கோலமிட வேண்டும். பின் நீராடி வந்து பூஜை அறையில் மணைப்பலகையை வைத்து, அதன்மேல் தலை வாழையிலையை, அதன் நுனி வடக்குப் புறமாக இருக்கும்படி வைத்து அதில் அரிசியைப் பரப்ப வேண்டும். அரிசியின் மேல் நம் வலதுகை மோதிர விரலால் பிள்ளையார் சுழியிட்டு, அதன்கீழ் ஓம் என எழுத வேண்டும். மணையின் இருபுறமும் குத்துவிளக்கை வைத்து, தேவையான பூஜைப் பொருட்கள், நிவேதனப் பொருட்கள், அபிஷேகப் பொருட்களை தயாராக வைக்க வேண்டும்.


நம் வீட்டுப் பிள்ளைகள் மூலமாக, களிமண்ணால் செய்யப்பட்ட வலஞ்சுழி விநாயகரை வாங்கி வரச் செய்து, அதற்கு சந்தனம், குங்குமம் இட்டு, தொப்பையில் காசு வைக்க வேண்டும். பிள்ளையாருக்கு அரையில் துண்டு கட்டி, பூமாலை, அறுகம்புல் மாலை அணிவித்து, மணைப் பலகையில் இருத்த வேண்டும். குன்றிமணியால் கண்களைத் திறக்க வேண்டும். பின்னர் பிள்ளையார் குடை வைத்து, விளக்குகளை ஏற்றி பூஜையைத் தொடங்க வேண்டும். கொழுக்கட்டை, சுண்டல், வடை முதலிய நிவேதனப் பட்சணங்கள், அர்ச்சனை மலர்கள், பத்ரங்கள் 21 எனும் எண்ணிக்கையில் இருப்பது சிறப்பு. இல்லாவிட்டாலும் நம்மால் முடிந்ததைக்கொண்டு பூஜை செய்யலாம். 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விநாயகர் சதுர்த்தி வழிபாட்டில் முக்கிய இடம் பெறுவது கொழுக்கட்டை. வீட்டில் வைக்கும் விநாயகருக்கு ... மேலும்
 
temple news
விநாயகர் சதுர்த்திக்கு வீட்டில் வைக்கும் விநாயகருக்கு காலை-மாலை இருவேளையும் பூஜை செய்வது சிறப்பு. ... மேலும்
 
temple news
மதுரை; உலகப் பிரசித்தி பெற்ற அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு 16ஆம் ... மேலும்
 
temple news
திருப்பதி; ஆதி-வரஹ க்ஷேத்திரமாக போற்றப்படும் திருமலையில் உள்ள பூவராக சுவாமி கோயிலில் இன்று காலை ... மேலும்
 
temple news
ஆந்திர மாநிலம் திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில், புரட்டாசி மாத பிரம்மோத்சவத்தின்போது நடைபெறும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar