Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
உள்ளதை சொல்லுங்கள் பாவங்கள் மன்னிக்கப்படும்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பிரச்னை தீரணுமா...
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 செப்
2026
01:09

குளத்தில் நீந்திய மீனை துாரத்தில் இருந்து பார்த்த பருந்து கொத்திச் சென்றது. இதைக் கண்ட இரண்டு காகங்கள் அதைப் பின்தொடர ஆரம்பித்தது. காகங்கள் துரத்துவதை பொருட்படுத்தாமல் அது சென்று கொண்டே இருந்தது. ஒரு கட்டத்தில் அது திரும்பி பார்த்த போது காகங்களின் நிறைய பின்தொடர்வதைக் கண்டது. பயம் தொற்றவே பருந்திற்கு என்ன செய்வதென தெரியாமல் தடுமாறியது. கவ்வியிருந்த மீன்  கீழே விழுந்தது. அவ்வளவுதான் மீனை நோக்கி விரைந்தன காகங்கள்.
இது போலத்தான் மனிதனும்.அவன் பேராசை என்னும் மீனை வைத்துக்கொண்டு அலைகிறான். இதனால் காகங்கள் என்னும் பிரச்னைகள் அவனை துரத்துகின்றன.  பேராசையைக் கைவிட்டால் பிரச்னைகள் அனைத்தும் ஓடி விடும்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
மெக்காவில் இருந்த குரைஷி இனத்தவரால் முஸ்லிம்கள் துன்பத்திற்கு ஆளாயினர். செல்வச் செழிப்புடன் வாழ்ந்த ... மேலும்
 
* லைலத்துல் கத்ர் இரவில் ஈமானுடனும், நன்மையை நாடியும் நின்று எவர் வணங்குவாரோ அவரது பாவங்கள் ... மேலும்
 

உள்ளதை சொல்லுங்கள் செப்டம்பர் 14,2026

தற்பெருமையுடன் சிலர் தங்களிடம் இல்லாத ஒன்றை தன்னிடம் இருப்பதாக காட்டிக் கொள்கின்றனர். உதாரணமாக ... மேலும்
 

பாங்கு பிறந்த கதை செப்டம்பர் 14,2026

இஸ்லாத்தின் பிரதான கொள்கை ஒரே இறைவனை வணங்குதல். அதிலும் எல்லோரும் ஒன்று கூடி வணங்குவதே மேலானது. முன்பு ... மேலும்
 

நீங்கள் நல்லவரே செப்டம்பர் 08,2026

* ஒருவர் பிறக்கும் போதும் இறக்கும் போதும் எதையும் கொண்டு வந்ததில்லை. எதையும் கொண்டு போவதில்லை. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar