Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ... திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற பரதநாட்டியமாடி மலையேறி வேண்டுதல் திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஐய்யப்ப பக்தர்கள் வருகையால் களை கட்ட துவங்கிய சத்திரம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஐய்யப்ப பக்தர்கள் வருகையால் களை கட்ட துவங்கிய சத்திரம்

பதிவு செய்த நாள்

19 நவ
2026
10:11

மூணாறு: சபரிமலை சீசன் துவங்கிய நிலையில், ஐய்யப்ப பக்தர்கள் வருகையால் சத்திரம் களை கட்டியது.


இடுக்கி மாவட்டம் வண்டிபெரியாறு அருகில் உள்ள சத்திரம், புல்மேடு பாரம்பரிய காட்டு வழியில் சபரிமலைக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது. சபரிமலை சீசன் துவங்கிய நிலையில் ஐய்யப்ப பக்தர்களின் வருகையால் சத்திரம் களைகட்ட துவங்கியது. விரிவான ஏற்பாடுகள்: காட்டு வழியில் செல்லும் பக்தர்களுக்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அந்த வழியில் முக்கிய மையங்கள், சேவைகள் விவரிக்கும் வகையில் அச்சிடப்பட்ட வழியுடன் கூடிய வரைபடம் வழங்கப்படுகிறது. பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் வனம், சுகாதாரம்,போலீஸ், உள்ளாட்சி துறைகள் சார்பில் ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன. காட்டு வழியில் வனவிலங்குகளின் நடமாட்டம்இல்லை என்பதை உறுதி செய்த பிறகு பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். பக்தர்களுக்கு உதவ எக்கோ கார்டு கள் வழி நெடுகிலும் பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். ஆபத்தான பகுதிகளில் எச்சரிக்கை பலகை, திசைக்காட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. சத்திரம்,புல்மேடு,கரிமலை ஆகிய பகுதிகளில் வனத்துறை சார்பில் சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சத்திரத்தில் தற்காலிக மருந்தகம், நடமாடும் மருத்துவ பிரிவு, புல் மேட்டில் மருத்துவ வசதி செய்யப்பட்டுள்ளது. தகவல் தொடர்பு தடங்கலை தவிர்க்கும் வகையில் சத்திரம் உள்பட காட்டு வழியில் பல்வேறு இடங்களில் வி.எச். எப். வசதி செய்யப்பட்டுள்ளன. சத்திரம் உள்பட குமுளி சுற்றுப்பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்கள், பாட்டில்கள் ஆகியவை விற்கவும், பயன்படுத்தவும் ஜன.15 வரை தடை விதிக்கப் பட்டுள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி:திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா நேற்று காப்புக் ... மேலும்
 
temple news
மருதமலை: திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்பதை வேண்டி, சிறுமி ... மேலும்
 
temple news
மதுரை:மதுரை, மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் இன்று ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் விழாவில் நான்காம்நாள் காலை உற்சவத்தில், தங்க நாக ... மேலும்
 
temple news
நத்தம்: நத்தம் அருகே வி.மேட்டுப்பட்டி கதிர் நரசிங்க பெருமாள் கோவிலில் கார்த்திகை மாத விஷ்ணுபதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar