Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உப்பூர் விநாயகர் கோயில் சதுர்த்தி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருநள்ளாறு கோவில் யானைக்கு புத்தாடை அணிவித்து மகா தீபாரதனை
எழுத்தின் அளவு:
திருநள்ளாறு கோவில் யானைக்கு புத்தாடை அணிவித்து மகா தீபாரதனை

பதிவு செய்த நாள்

14 செப்
2026
03:09

காரைக்கால்: காரைக்கால் திருநள்ளாறு கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவில் யானைக்கு புத்தாடை அணிவித்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது.


காரைக்கால் திருநள்ளாறு ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வர கோவிலில் தனிச்சன்னதியில் சனீஸ்வர பகவான் அருள்பாலித்து வருகிறார். இன்று விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி ஆலயத்தில் உள்ள சொர்ண கணபதிக்கு பலவகையான சிறப்பு திரவங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு பின்னர் விநாயகர் மற்றும் வீரசத்தி விநாயகருக்கு தங்கம் மற்றும் வெள்ளிக்கவச அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து, கோவில் யானை பிரணாம்பிகைக்கு கஜ பூஜை மற்றும் யானைக்கு புத்தாடை அணிவித்து சிறப்பு பூஜைகள் செய்து மகா தீபாராதனை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தருமபுர ஆதீன கட்டளை விசாரணை ஸ்ரீமத் சிவகுருநாத தம்பிரான் சுவாமிகள்.கோவில் நிர்வாக அதிகாரி சுப்பிரமணியன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், தங்க கொடி மரம் ... மேலும்
 
temple news
சிவகங்கை ; காரைக்குடி அருகே பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி ... மேலும்
 
temple news
ஆர்.எஸ்.மங்கலம்; உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயில் சதுர்த்தி விழாவில் பக்தர்கள் தீ மிதித்து ... மேலும்
 
temple news
திருச்சி: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, திருச்சி மலைக்கோட்டை உச்சி பிள்ளையாருக்கு 150 கிலோ எடையிலான ... மேலும்
 
temple news
கோவை; விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் ஈச்சனாரி விநாயகர் மற்றும் புலியகுளம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar