Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பதி மலையப்ப சுவாமிக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தமிழர் பண்பாட்டின் அடையாளத்தை உணர்த்தும் மதுரை மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: முதல்வர் விஜய்
எழுத்தின் அளவு:
தமிழர் பண்பாட்டின் அடையாளத்தை உணர்த்தும் மதுரை மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: முதல்வர் விஜய்

பதிவு செய்த நாள்

16 செப்
2026
09:09

சென்னை: தமிழர் பண்பாட்டின் உன்னத அடையாளத்தை உலகிற்கு உணர்த்தும் மதுரை மீனாட்சி அம்மன் கும்பாபிஷேக நாளில்  நலம், வளம், மகிழ்ச்சி பெருகட்டும் என்று முதல்வர் விஜய் கூறி உள்ளார்.


இது குறித்து அவரது அறிக்கை; தமிழர்களின் ஆன்மிகம், கலை, பண்பாடு, கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலையின் பெருமைகளை நூற்றாண்டுகளைக் கடந்து பறைசாற்றி நிற்கும் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலின் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா 17 ஆண்டுகளுக்கு பிறகு சிறப்புடன் நடைபெறுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். 


தமிழர் பண்பாட்டின் உன்னத அடையாளத்தை உலகிற்கு உணர்த்தும் வகையிலும், நம் மண்ணின் ஆன்மிக மற்றும் வரலாற்றுப் பாரம்பரியத்தின் பெருமையை எடுத்துரைக்கும் வகையிலும் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா நடைபெறும் இந்நன்னாளில், இறைவனின் திருவருள் அனைவரது வாழ்விலும் நிறைந்து, நலமும், வளமும், மகிழ்ச்சியும் பெருகட்டும். நமது தொன்மையான திருக்கோயில்களையும் அவற்றின் வரலாற்றுச் சிறப்பையும் பாதுகாத்து, ஆன்மிக மற்றும் பண்பாட்டுப் பெருமையை வருங்காலத் தலைமுறைகளுக்கும் எடுத்துச் செல்வோம். இவ்வாறு முதல்வர் விஜய் கூறி உள்ளார்.


 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தில் இரண்டாவது நாள் சின்ன சேஷ வாகனத்தில் கையில் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் 17 ஆண்டுகளுக்கு பின் நாளை நடக்கிறது. நாளை காலை, 7:40 ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அதிகாலை 5 மணிக்கு பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம், 17 ஆண்டுகளுக்கு பின் நாளை நடக்கிறது. விழாவிற்கான ... மேலும்
 
temple news
கமுதி: கமுதி அருகே செங்கப்படை அழகு வள்ளியம்மன் கோயில் விழாவை முன்னிட்டு பெண் பக்தர் ராஜேஸ்வரி இலந்தை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar