அபாயம்: உயரம் குறைவாக உள்ள உத்தரகோசமங்கை அக்னி தீர்த்தம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06பிப் 2013 11:02
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே உத்தரகோசமங்கை கோயிலில் உள்ள அக்னிதீர்த்த குளத்தில் சுற்றுச்சுவர் அளவு குறைவாக இருப்பதால் குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. சுவரை உயர்த்தி அமைக்க கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.