* எட்டாத உயரத்திற்கு கொண்டு செல்வது பணிவும், உழைப்பும். * தொண்டு செய்தாலும் குடும்பத்தையும் நேசி. * நல்ல பெயர் எடுப்பதை விட அதை காப்பாற்றுவது கடினம். * சோம்பேறியைத் தேடி வறுமை வரும். * எதையும் ஆராய்ந்து அறிபவனே அறிவாளி. * விவாதம் செய்யும் இடத்தை விட்டு விலகு. * லட்சியத்துடன் செய்யும் செயல் நிலைக்கும்.