Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ... பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவிலில் சாரதா நவராத்திரி விழா பாலா திரிபுரசுந்தரி அம்பாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அமைச்சர் ராஜ்மோகன் சுவாமி தரிசனம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அமைச்சர் ராஜ்மோகன் சுவாமி தரிசனம்

பதிவு செய்த நாள்

16 அக்
2026
10:10

மருதமலை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில், அமைச்சர் ராஜ்மோகன் சுவாமி தரிசனம் செய்தார்.


கோவையில் இன்று நடக்கும் நிகழ்ச்சியில் முதல்வர் விஜய் கலந்து கொள்வதையொட்டி, நேற்று இரவு, கோவைக்கு பலதுறைகளின் அமைச்சர்களும் வந்தனர். இந்நிலையில், மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் நேற்று சுவாமி தரிசனம் செய்தார். மூலவர் சன்னதி, பட்டீஸ்வரர் சன்னதி, அம்பாள் சன்னதி, பெருமாள் சன்னதியில் சுவாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து, கொடிமரத்தின் கீழ், 5 நிமிடங்கள் தியானம் செய்து புறப்பட்டு சென்றார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நாளை சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது. சர‌ஸ்வ‌‌தி பூஜைய‌ன்று வீடுக‌ளிலு‌ம், அலுவலக‌ங்க‌ளிலு‌ம் ... மேலும்
 
temple news
சபரிமலை:  சபரிமலை மற்றும் மாளிகைப்புறம் மேல்சாந்திகள், இன்று சன்னிதானத்தில் குலுக்கல் முறையில் ... மேலும்
 
temple news
நவராத்திரியின் எட்டாம் நாள் மகா அஷ்டமி எனக் குறிப்பிடப்படுகிறது. இது துர்காதேவி அவதரித்த நாளாகும். ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: திருப்புல்லாணி அருகே உத்தரவை கிராமத்தில் உள்ள ராமன் ராமாயி தோட்டத்தில் உள்ள கள்ளழகர் ... மேலும்
 
temple news
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம், திருப்பாச்சேத்தி உள்ளிட்ட பகுதிகளில் நேர்த்தி கடனுக்காக காணிக்கை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar